ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்பு சாத்தியமா? : ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இயக்குனரகம் உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2019

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்பு சாத்தியமா? : ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இயக்குனரகம் உத்தரவு!!


ஆதிதிராவிடர் நலத்துறை 
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என மாவட்ட அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆங்கிலவழி கல்வி தொடங்குவதற்கு தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படாது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டே ஆங்கிலவழிக் கல்வியை வகுப்புகளையும் நடத்த வேண்டும். 

அவ்வப்போது கல்வித்துறையின் மூலம் பிறப்பிக்கப்படும் ஆணைகளுக்குட்பட்டு ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுதொடர்பான ஆய்வறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.

15 comments:

  1. Tamil economic. History case yenna ashu

    ReplyDelete
  2. Process going on. Entha 3word thavira onnum theriyala puriuala ennamo nadakuthu

    ReplyDelete
    Replies
    1. Bro education minister avanga relation ponnu 1st standard join panna private school management ku recommendation letter kudutha matter ungaluku theriyumaa? ivanellaam oru minister?TET passed candidate youtube la check panni paarunga.kandipaa TET examlayum pass poda solli recommand pannirupaan intha ADMK KD.

      Delete
  3. Case details thrinthavarkal pathividauvm

    ReplyDelete
  4. Adi dravidar school vacant nirapunga....allu illatha tea kadaila english education.....education dept worsy poichu

    ReplyDelete
  5. Pg trb tamil final list eppo pls reply

    ReplyDelete
  6. நியூஸ்க்கு சம்மந்தமா புலம்புங்கபா....

    ReplyDelete
  7. tamilnadu education minister ku english la speak panna therilanu other state people ungala romba kevalamaa pesuraanga.ungaluku athu kevalamaa theriyaathu.neenga 10th standard nu yengaluku matum thaana theriyum. so neenga 1st english padinga.k va

    ReplyDelete
  8. Minister neenga posting vanthu 3 years aachu. English theriyaama yepdi other country visit poreenga. Ungaluke english knowledge 1% kuda illa.yenna .....ku anga poneenga.

    ReplyDelete
  9. Tet pass pannavangalukku eppada posting poduvinga the... Pasangala....

    ReplyDelete
  10. Special teacher ku தமிழ் வழி innum job podala

    ReplyDelete
  11. பள்ளிக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம்
    காலி இல்லை...
    இதுவே உண்மை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி