EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2019

EMIS இணையத்தில் PINDICS தகவல் பதிவுகளை ஆசிரியர்கள் 16.12.2019க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையினை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளும் செயல்திறனை சுயமதிப்பீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.

இச்செயல் திறனை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதனை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் எளிய குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களின்  விவரங்களை
(PINDICS ) 16.12.19 க்குள் Emis இணைய தளத்தில் தங்கள் user name ID மற்றும் passwordஐ பயன்படுத்தி வழிகாட்டுதல் முறையில் பதிவிட வேண்டும்.

பதிவு செய்ய விவரங்களை BRTEs அவர்களிடம் உடனே தெரிவிக்கவும்..

கால தாமதம் தவிர்க்கவும்...

குறிப்பு:

1.6.18 முதல் 31.5.19 வரையான விடுப்பு விவரங்களையும்
பயிற்சி விவரங்கள் மற்றும் பள்ளியின் வேலை நாட்கள் விவரங்களையும் குறித்து வைத்துக் கொள்ளவும்.





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி