PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2019

PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


PINDICS - online பதிவினை 16 . 12 . 2019 வரை ஆசிரியர்களும் , 20 . 12 . 2019 வரை தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது EMIS தளத்தில் பணியினை தொடர்ந்து பதிவு செய்ய ஆசிரியர்களும் , ஆசிரியர் தமது பதிவு முடித்தவுடன் தலைமையாசிரியர்களும் 23 . 12 . 2019 வரை பதிவினை மேற்கொள்ள வேண்டும் . ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் வரைந்து குறிப்பினை 03 . 01 . 2020 ல் விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி