Flash News அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஆபத்தா? - kalviseithi

Dec 18, 2019

Flash News அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஆபத்தா?


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் -ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விபரம் கோருதல்..
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இதனால் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்காட்டையன் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தாயுள்ளத்தோடு இந்த அரசு பாதுகாக்கும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.




4 comments:

  1. சிறுபான்மை பள்ளிக்கு இது பொருந்துமா?

    ReplyDelete
  2. ஏற்கனவே பணப்பலன்கள் பெற இயலவில்லை அமைச்சர் உதவ வேண்டும்

    ReplyDelete
  3. சிறுபான்மை பள்ளிக்கு இது பொருந்துமா............

    ReplyDelete
  4. Not eligible for Minority schools.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி