11 .01 .2020 ( சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO செயல்முறைகள்! - kalviseithi

Jan 9, 2020

11 .01 .2020 ( சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO செயல்முறைகள்!


மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடலூர்

11 . 01 . 2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேலும் இந்நாளில் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் .
    முதன்மைக் கல்வி அலுவலர் ,
         கடலூர் .
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை
நாகப்பட்டினம்1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி