2019 - 2020 (தொடக்கக்கல்வி) கல்வியாண்டில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.
ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.
பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22
140+74=214 நாட்கள்.
ஜனவரி 20 முதல் ஏப்ரல் வரை அரசு விடுமுறை நாட்கள் - 5.
214-5=209 நாட்கள்.
எனவே 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வேண்டும்.
இக்கணக்கீடு விழுப்புரம்
மாவட்ட தொடக்கப்பள்ளியை உதாரணமாகக் கொண்டு ஏப்ரல் 30 வரை கணக்கிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
அரசின் முடிவைப் பொறுத்து பள்ளி வேலை நாட்கள் இறுதி செய்யப்படும்.
கல்வி ஆண்டிற்கு 210 வேலை நாட்கள் மட்டுமே. ஏப்ரல் 20 கடைசி வேலை நாள்.
ReplyDeleteபள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு செல்ல வேண்டுமா பதில் சொல்லவும்.
ReplyDeleteno need. Jr asst not vacation employee. so no need to go. say am not a vacation period employee..? some HM wrongly follow the rule.
ReplyDeleteOur HM need GO or cm cell reply if you have anything pls send
Deleteமழை பெய்ய வாய்ப்பு புயல் அடிக்க வாய்ப்பு என்று நீங்கள் ஒன்றும் போட்டு கொடுக்க வேண்டாம்.எத்தனை சனிக்கிழமை வேலை செய்ய வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள்.வருட ஆரம்பத்திலேயே இதற்கான திட்டமிடல் எல்லோருக்கும் உண்டு.நல்ல தரமான செய்திகளை மட்டும் தாங்கள் வெளியிட வேண்டுகிறேன்.அது தான் சிறப்பு.வியாபாரம் செய்ய வேண்டாம்
ReplyDelete