கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2020

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!


கடந்த நவ.17,30, டிச.1 இல் நடைபெற்ற கணினி இயக்குபவர்,  இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு.

ஜனவரி 18, 20ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வும்,  அதன் நடவடிக்கைகளும் ரத்து.

நிர்வாக காரணங்களுக்காக ரத்துசெய்யப்படுகிறது என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு.

கணினி இயக்குபவர்,  இளநிலை உதவியாளர் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.




1 comment:

  1. TOPPERS ACADEMY NAMAKKAL 9442966976

     2019 ஆம் ஆண்டு முதுகலை தமிழாசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

     நாமக்கல் முதன்மையர் கழக மையத்தில் 57 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


     மாநில அளவில் 4வது மதிப்பெண் பெற்றுள்ளனர்

     SCA பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

     ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

    21 நபர்கள் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்


    ஜனவரி 5 முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு / வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை(TOPPERS ACADEMY NAMAKKAL) நாமக்கல் முதன்மையர் கழகம் நடத்தி வருகின்றது


    நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு ,ஆன்லைன்தேர்வு நடைபெறும்.

    பயிற்சி நடைபெறும் இடம்: R. C. நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில்,நா மக்கல். தொடர்புக்கு : 9442966976

    TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/msg1.htm

    OTHER DEPT. TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/revisedlist/msg4.htm

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி