DEE - தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2020

DEE - தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!



ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி , 20 . 01 . 2020 முதல் 18 . 02 . 2020 வரை 30 நாட்கள் பெங்களூர் , ஞானபாரதி வளாகத்தில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே , மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு , தங்கள் மாவட்டத்தில் , தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களில் 1 ஆசிரியரை ( சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விருப்பக் கடிதத்துடன் ) தேர்ந்தெடுத்து 06 . 01 . 2020க்குள் கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இது மிகவும் அவசரம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி