Flash News : அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2020

Flash News : அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!!


FINANCE [ Allowances ] DEPARTMENT

பொங்கல் போனஸ் அறிவிப்பு அரசாணை எண்: 2 நாள்:6.1.2020
C & D பிரிவு மட்டும் - ₹3000

Download - Pongal Bonus GO...( pdf )

G . O . Ms . No . 2 , Dated 6th January 2020 .
( Vihari , Margazhi - 21 , Thiruvalluvar Aandu 2050 ) ABSTRACT BONUS = Payment of Ad - hoc Bonus and Special Ad - hoc Bonus for the Accounting Year 2018 - 2019 - Sanction - Orders - Issued .


3 comments:

  1. Part time teachers la vera gragathulaya irukaga ungala (Gov) nambi dhana vandhom yegaluku kudumbam pandiga nailadhu ketadhunu yedhumey illaya yega valkaiye nasama poiruchi.

    ReplyDelete
  2. ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

    'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

    ReplyDelete
  3. ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

    'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி