PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆணை நகல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2020

PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆணை நகல்!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 - வேதியியல் பாடத்திற்கான தேர்ந்தோர் தெரிவு பட்டியலை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை!

PGTRB 2019 - Selection List Cancel Judgement Order Copy - Download here...

ORDER :

In view of the above discussion, this Court is of the considered opinion that the Provisional Selection List, prepared by the third respondent, has to be reconsidered and, in lieu thereof, a fresh Provisional Selection List prepared.

While preparing the fresh Provisional Selection List, the third respondent is directed to fit in all the candidates under General Turn, only based on their merit and ranks, irrespective of their http://www.judis.nic.in 10/12 W.P.No.34099/2019 & Batch community, and, when it comes to the selection of candidates belonging to a particular community, who do not fall within the merit/rank, they should be considered under the community quota, based on the marks fixed for that community. While doing so, the backlog vacancies must be first accommodated and, only thereafter, the current vacancies must be filled up. With the said clarity in mind, the third respondent shall proceed to prepare the fresh Provisional Selection List for the posts of P.G. Assistants in Chemistry.

This exercise shall be done within a period of two weeks from the date of receipt of a copy of this order and the fresh Provisional Selection List shall be published in the Board's Website.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி ரத்து செய்தது. இடஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி  புதிய நியமனப் பட்டியலைத் தயாரிக்கும்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை  ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி 2 வாரத்துக்குள் சமர்பிக்க தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.

பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து  நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 பணியிடங்களும், பட்டியலினத்தவருக்கு 5 இடங்களும் கூடுதலாக கிடைக்கும்.

74 comments:

  1. Idhu chemistry ku mattum dhana? Wt abt other major?

    ReplyDelete
    Replies
    1. Backlog seet erukum subject yellathukum.

      Delete
    2. Exam cancel செய்து புதிய தேர்வு வைக்கலாம்

      Delete
    3. Unknown exam cancel panna romba happya இருப்பீங்க தான?? Exam pass pannavanga நிலமையை yochi பாருங்க???

      Delete
    4. Unknown, boss kastapatu padichu pass panravangala yosichu paarunga..neenga pass aagi irundhu then innoruthan exam cancel pannanum nu sonna epadi irukum ungaluku?? List dhan revise panna solli irukanga.Exam cancel panna sollala..

      Delete
  2. 2016ல் கொண்டுவந்த
    அரசுப்பணியாளர் பணிநியமனத்திருத்தச்சட்டத்தை ரத்துசெய்தால் மட்டுமே இதற்குத்தீர்வு

    ReplyDelete
    Replies
    1. ரத்து செய்ய முடியும் எ.கா. சமீபத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாதிஅடிப்படை யில் பதவி உயர்வு அளிக்கவே ண்டு ம் என கெ ாண்டு வரப்பட்ட சட்டத்தை 25 க்கும் மே ற்பட்ாே ர் வழக்கு ாெ டர்ந்து அச்சட்டத்தை நீதிமன்றம் ரத்துசெ ய்துள்ளது

      Delete
    2. ரத்து செய்ய முடியும் எ.கா. சமீபத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாதிஅடிப்படை யில் பதவி உயர்வு அளிக்கவே ண்டு ம் என கெ ாண்டு வரப்பட்ட சட்டத்தை 25 க்கும் மே ற்பட்ாே ர் வழக்கு ாெ டர்ந்து அச்சட்டத்தை நீதிமன்றம் ரத்துசெ ய்துள்ளது

      Delete
  3. இச்சட்டம் என்ன சொல்கிறது

    ReplyDelete
  4. அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு..

    ReplyDelete
  5. பிற்படுத்தப்பட்டோர் இழக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதி

    ReplyDelete
    Replies
    1. Bc mbc sc என அனைவருமே சுழற்சி முறையில் பாதிப்படைவோம். யார் நலத்திற்காக பொதுப்பிரிவில் கொண்டுவந்து வைத்துள்ளது.Tnsssrules 2016act படித்துப்பாருங்கள். கொண்டுவந்தது இந்த ஆதிமுக அரசுதான். Bc mbc sc பெண்கள் என அனைவரும் பாதிப்படைவோம். ஒருவகையில் Pmk நீதிமன்றத்தை நாடியது நல்லதுதான். Bc பாதிப்படைவோர் இங்கு பதிவிடுவதைவிட நீதிமன்றத்தைநாடவேண்டும் அப்பொழுதுதான்இதற்கு தீர்வு கிடைக்கும்.

      Delete
    2. Yes! English ku change aguma? Baclock vacancy iruka?

      Delete
    3. No.backlogseet englishku ellai.so.change aakathu

      Delete
  6. Trb list is final .. provisional list for all subjects correct . Already trb replied court.

    ReplyDelete
  7. No change in provisonl list trb is doing correct communal selection turn.. no chance of revised list.

    ReplyDelete
  8. There should 50-50 gender reservation or 100 % general competition in each category. Giving 33% reservation for women reserves 33% seats in all categories and in general also they are grasping more seats. Results men are loosing jobs. Its not againts women, its against social equality. The women who are getting govt jobs never marry guys who are all working in private sector or jobless. The future generation men will see the net results.

    ReplyDelete
  9. BC yenna illicha vayanaaa . we go court ...

    ReplyDelete
  10. If TRB publish revised list favour of MBC we go court in monday .. BC yenna illlicha vayana tamil nadu la.....

    ReplyDelete
    Replies
    1. Yes mbc epatiya kalviseithiil pathivitutu erunthanga Evalau
      Fasta move panni vetriataintharkal

      Delete
  11. Bc candidates all subject contact this number 82487 48657

    ReplyDelete
  12. பதவி உயர்வு காலிப்பணியிடங்களையும் மே மாதத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்பினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது

    ReplyDelete
  13. May month counselling fill aguma?

    ReplyDelete
  14. வரும் 27 நகராட்சி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதற்கு முன்பு பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை என்றால் ஜீன் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புகள் குறைவுதான் Friends

      Delete
    2. Mostly next week we will have friends..

      Delete
    3. Already 3 months over after result....

      Delete
    4. ஒரு மாதத்திற்கு 10கோடி சம்பளம் வழங்க வேண்டும் பிப்ரவரி மாதம் மார்ச் 2 மாதம் வேலை செய்தால் 2 மாதம் விடுமுறையிலும் சம்பளம் ஏன் வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்...

      Delete
    5. K sir.... When shall we expect counselling???

      Delete
    6. 2015 la january10 exam vachu March end counselling nadanthuruku.. now why June month?

      Delete
    7. 2013exam vaithu 2014 ill posting potanga. 2017. Ill natantha pet teacher posting ethuvarai potavillai.yallam court case problem than..

      Delete
    8. 2015 jaya cm so avanga sonna yarum objection panna mudiya thu now situvation.different..

      Delete
    9. So next week we will have counselling or not sir???

      Delete
    10. Aama selvam thaan kalvithurai thalaivar avar sonna thaan councelling nadakkum.. Summa comedy pannama wait pannunga.. Before jan all selected candidates will be placed in respective schools .. Dont worry

      Delete
    11. சார் பொய்யான செய்திகளை பரப்பாதீர் அடுத்த எலெக்ஷன் 3 மாதத்திற்கு பிறகுதான் இது உண்மை திண்டுக்கல் நியூஸ் செய்தி

      Delete
  15. ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் தான் ஒரு மாற்றுத்திறனாளி, தன் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என்று போலியான சான்றிதழ்களை கொடுத்து முன்னுரிமையில் சொந்த ஊருக்குச் சென்ற ஆசிரியர்கள் வாழ்க..

    ReplyDelete
  16. All vacancy count panni June month posting pota no body affect

    ReplyDelete
  17. What about tet 2013 paper 1 sgt posting????can any1 tell??? Pls

    ReplyDelete
  18. இவையெல்லாவெற்றிற்கும் ஒரே தீர்வு..
    வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்வு முடிவை அறிவிப்பதே ஆகும்...
    அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1000பேரோ அல்லது 100பேரோ எவ்வளவு பேர்கள் இருந்தாலும் அனேவரது தேர்ச்க்கான விடைத்தாள்கள் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள் வரை அனைத்தையும் இணையத்தில் விவரங்களை வெளியிட வேண்டும்..
    அப்போது எந்தவித குழப்பங்கள் இன்றி எளிதாக மக்களே சரிபார்த்து கொள்ளலாம்...

    ReplyDelete
  19. முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதன் பொருட்டு லஞ்சம், உரிமை மீறல்கள், மேலும் வழக்குகள் போன்ற பல இடர்பாடுகள் நீங்கி எளிதாக தேர்வு முடிவு அறிவித்து பணியில் சேர வாய்ப்பு உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. அடுத்தது என்ன இந்த exam கேன்சல் பண்ணிட்டு omr sheet ல exam வைக்கணும் அதானே சொல்ல போற/,

      Delete
    2. Posting போடப்படும் வரை இந்த கல்விச்செய்தியில் negative commend வந்துகொண்டுதான் இருக்கும். அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டபிறகு commend செய்யும் நபர்கள் வெகுவாக குறைந்துவிடுவார்கள். எனவே தேர்ச்சிப்பெற்று counselling க்காக காத்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு விரைவில் counselling நடக்கும். இந்த தேர்வில் பணி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்து வரும் தேர்வுக்காக வெற்றி பெறுவதற்கு கடுமையாக படிக்கவும்.

      Delete
  20. 2013 tet pass candidates ??? Competitive exam Eruka ?

    ReplyDelete
  21. BC பின்னடைவு காலி பணியிடங்கள் அப்பட்டமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது குறித்து இந்த நீதியரசர்கள் கள்ள மெளனம் சாதிப்பதேன் ?

    ReplyDelete
  22. Tamilnadu government servants act page no 25 &26 clearly gives direction that backlog shall be filled first then normal rotation.. probably Mr Anand venkatesan failed to to see this.

    Provided also that in the case of selection for appointment by direct
    recruitment, with effect on and from the 1st April 1989, there shall be a ban on
    dereservation of vacancies reserved for the candidates belonging to any of the
    Scheduled Castes and Scheduled Tribes, Most Backward Classes and Denotified
    Communities to be appointed by direct recruitment. But, the above ban on
    dereservation of vacancies shall not be applicable to the vacancies reserved for the
    Backward Classes (other than Most Backward Classes and Denotified Communities),
    Backward Class Muslims and, therefore, if qualified and suitable candidates belongin to any of the Backward Classes (other than Most Backward Classes and Denotified
    Communities), Backward Class Muslims are not available for appointment, the turn
    so allotted to them shall lapse and the vacancy shall be filled by the next turn in
    the order of rotation. If sufficient number of qualified and suitable candidates belonging
    to any of the Scheduled Castes and Scheduled Tribes, Most Backward Classes and
    Denotified Communities are not available for selection for appointment for the vacancies
    reserved for them by direct recruitment in the first attempt of recruitment, then, a
    second attempt shall be made for selection of the candidates belonging to the
    respective communities by direct recruitment in the same recruitment year or as
    early as possible before the next direct recruitment for selection of candidates
    against such vacancies. If the required number of candidates belonging to such
    communities are not available even then, the vacancies for which selection could not
    be made shall remain unfilled until the next recruitment year treating them as
    “backlog” vacancies. In the subsequent year, when direct recruitment is made for
    the vacancies of that year, namely, the current vacancies, the “backlog” vacancies
    shall also be announced for direct recruitment, keeping the vacancies of the particular
    recruitment year, namely, the current year vacancies and the “backlog” vacancies
    as two distinct groups as illustrated in Schedule-IX. The selection for appointment
    for the next direct recruitment shall be made first for the “backlog” vacancies and
    then the normal rotation shall be followed.

    ReplyDelete
    Replies
    1. Thank u bro.but enge backlog yena guripituvathu. Bc backlog. So bc backlog than current vacancy.
      Current vacancyaka mariulla bc than first full panna venduma

      Delete
    2. Yes. Bc backlog seet than first. Fill pannavendum.(that mean current)

      Delete
    3. Ok. But. General turn yepati fill pannavendum..general turn fill pannavum act ulaathu. Top mark students communityil konduvarakudathu.general turn act pinpatra ventiuathu ellaiya

      Delete
  23. Kalvisethilela trb patri pesathirgal

    ReplyDelete
  24. 68 la unknown mattum 32 comments

    ReplyDelete
  25. Ennudaya 1 request select agadavanga next pg examku padika arambichurunga all the best

    ReplyDelete
    Replies
    1. Sir fees yevalavu? Open commentil sollvirkala?

      Delete
    2. Sir vanakkam. Y sir comment poduvor yellam padika mattanganu motivu pannitingala. Next trbku kallakata members kuraiva erukangala.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி