கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வில், 117 காலியிடங்களுக்கு, யாரையும் தேர்வு செய்யாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பதவியில், 814 காலியிடங்களை நிரப்ப, 2019 ஜூன், 23 மற்றும், 27 ஆகிய தேதிகளில், 'ஆன்லைன்' வழிப் போட்டி தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 119 மையங்களில் நடந்த தேர்வில், 30ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த தேர்வின் முடிவுகள், நவ., 28ல் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம்,8ம் தேதி முதல், 10 வரை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இறுதியாக தேர்வானவர்களின் விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 117 இடங்கள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழியாக, விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வைக்கூட நநேர்மையாக நடத்தமுடியவில்லை. Trb வைக்கும்
ReplyDeleteஎல்லாத் தேர்வுகளிலும் கண்சாணிக்கும் முறை சரியில்லை. தேர்வு எதும் மாணவர்களுக்கு எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கும் தேர்வுத்துறை அறைக் கண்காணிப்பாளர்களுக்கு எந்த விதிமுறை தண்டனை எதுவும் கிடையாது
தமிழக அரசே தயவுசெய்து Trb board ஐ கலைத்து விடுங்கள். எத்தனை பேரின் வாழ்க்கை சீரழியக் காரணமான இந்தத் தேர்வுத் துறை தேவையா?
ReplyDeleteCorrect
Deleteone line is there in list.....the rotation turn are subject to change when complete list is finalised....this is not final list....
ReplyDeleteAlways telling counselling coming soon.... Butstill don't know when it will come???????
ReplyDeletewhen complete list is finalised 814 post list..we are waiting for reserved list &revised provisional list ..they will be call counselling....
DeleteTrb waste
ReplyDeleteTrb board close panuga
ReplyDeleteதமிழக அரசு Trb இல் இருக்கும் பணியாளர்கள்மீது நம்பிக்கையில்லாததால் தான் Online method கொண்டுவந்தது. இதைக் கூகூட நேர்மையாக நடத்த வக்கற்ற
ReplyDeleteஆசிரியர் தேர்வுவாரியம் எதற்கு தேவை?
வினாத்தாளில் குளருபடி, திறமையற்ற அறைக்கண்காணிப்பாளரை நியமிப்பது
இப்படி எத்தனையோ குறைகள் கொண்ட தேர்வுவாரியம் தேவையற்றது. ஸ்டார் மார்க் கொடுக்காமல் வினாத்தாள் தயாரிக்க முடியாத வல்லுநர் குழு எதற்கு. இதற்குப் பெயர்தான் வல்லுநர் குழுவா? எல்லாவற்றிக்கும் தகுதிவைக்கும் அரசு Trb boardக்கு ஏன் தகுதித் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமிக்கக்கூடாது.
Computer Instructor affected in the following reasons
ReplyDelete1. Online Exam
2. Psychology and GK questions were asked by English
3. Point 2, which informed by TRB in the hall ticket (5 days before)
4. Exam happened entire day due to the server problem
5. Re-exam happened few centers due to the server problem in which they got additional marks due to normalization
6. Tentative key challenge
7. Final key got lot of changes in which due to their mistakes, TRB has given all choices are correct
8. More Reservation whose approach Court
9. Released provisional list only for 697 due to reservation
10. Planning for counseling and appointment early, in which they didn't wait for entire requirements results.... etc....
What about revised selection list for trb computer instructor
DeletePhysical education posting pathi oru small news kuda ella roba kasta maa eruku.
ReplyDeleteFriends trb second selection chance is there, ? Promotion vacancy will fill this year? Chennai, Coimbatore corporation vacant will come or not? If anybody knew information can u share,
ReplyDeleteWhen is counselling??
ReplyDeleteடிஆர்பி எல்லோரையும் புலம்ப வைத்துவிட்டது.
ReplyDeleteTRB வாரியமே தேர்வு முறையை கலைத்து விட்டுகள் விர்பணை முறைக்கு
ReplyDeleteவாருங்கள்.
Posting increase aguma friends
ReplyDeleteOrula nooru peruku masam 1000 feesnu nalla computer solikudutha madam 1 lakh. ....why govt job? waste....
ReplyDeleteOnline test wast
ReplyDeleteYes online test wasre
ReplyDeleteonline test wasre🤔
ReplyDeleteTrb best ...pass agula so varutham pada kuadadhu ..ippa irrudhu start pannuga nala pading all the best
ReplyDelete