TRB - பிப்., 15, 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள BEO தேர்வுக்கு வரும் 21 வரை விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2020

TRB - பிப்., 15, 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள BEO தேர்வுக்கு வரும் 21 வரை விண்ணப்பிக்கலாம்!


பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்துள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற, வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, பிப்., 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு, 'ஆன்லைன்' வழி விண்ணப்பம், 2019 டிச., 19ல் துவங்கியது. அதற்கான அவகாசம், ஏற்கனவே முடிந்த நிலையில், வரும், 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

11 comments:

  1. விரைவில் நியமனம் நடக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்ங்கள் சொன்னது மட்டும் நடக்காது

      Delete
  2. Apply panna mudiyala website open aakala

    ReplyDelete
  3. Apply panna mudiyala website open aakala

    ReplyDelete
  4. M.COM BED CANDIDATE PLEASE READ CAREFULLY. NOW TRB ANNOUNCED BEO EXAM. BUT MCOM BED CANDIDATES CAN NOT APPLY THIS EXAM. RESON IS GOVERNMENT TOLD IN SECONDARY LEVEL THAT IS FROM 6 STD TO 10 STD N COMMERCE SUBJECT THOUGHT. BUT BEO POST IS NOT A TEACHING POST. IT IS AN ADMINSTRATIVE POST. SO MCOM BED CANDIDATES CAN APPLY THIS EXAM ONLY THROUGH COURT DIRECTION.

    ReplyDelete
  5. MA ECONOMICS ALSO.BEST SUCESSFUL EDUCATION LAWER.
    Mrs. DAKSHAYANI REDDY
    ADVOCATE
    CHAMBER NO 222
    ADDITIONAL LAW CHAMBERS
    HIGHCOURT BUILDINGS
    CHENNAI- 600104.

    ReplyDelete
  6. Maangetta TRB ku innum kalla kattala pola. Thiruttu pasangala nenga nadathara oru exam aavathu Case illama posting podaringalada thiruttu kuuuuuuungala...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி