6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எத்தனை வேளைகள்? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2020

6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எத்தனை வேளைகள்? CM CELL Reply!


தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் வழங்கப்பட்ட ஆணைப்படி அனைத்து சமூக அறிவியல் ஆசிரியர்களும் சமூக அறிவியல் பாடத்திற்க்கு 7     பாட வேளைகள்

CM CELL Reply :

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏழு பாட வேளைகள் ஒதுக்க அறிவிக்கப்பட்டு , பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . முகஅ ந . க . எண் . 0007 / « 3 / 2020 நாள் 19 . 02 . 2020

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி