சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில் B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
CM CELL Reply :
| No . Unless GO is issued that B . Sc . | Mathematics is equivalent to B . E | candidates who have finished BSc | Mathamatics are not eligible to | apply to the posts called for B . E | candidates . The petitioner was informed through e mail on 5 . 2 . 2020 C No . 1805 / J1 / 2020
நெத்தியடி கேள்வி
ReplyDelete👍👌🤭😁🤣😭
DeleteB.sc கணிதம் அனைத்தும் B.E மாணவர்கள் படித்துள்ளார்கள் எனவே இந்த அரசாணை சரியே.. ஏன் B.sc முடித்தவரும் இப்போது கணினி துறையில் வேலை செய்கிறார்கள்...
ReplyDeleteAbsurd and stupidity , shows utmost ignorance
DeleteHave they studied algebra, Real Analysis, Complex Analysis?
Deleteசின்ன வட்டம் பெரிய வட்டத்துக்குள் வரும்
ReplyDeleteஆனால்
பெரிய கட்டம் சின்ன வட்டத்துக்குள் வராது
பெரிய வட்டம் BE
சின்ன வட்டம் Bsc
Oru 10rs.kulla 2 5rs irukkuna 2 5Rs setha Oru 10 Rs varatha??
DeleteSuper
DeleteVA rum.... Ana... Vara thu
DeleteDon't underestimate maths
DeleteBE students not equal to b.sc maths genius
Deleteஅப்ப 12th படிச்சவங்க ஒரு பத்து
Deleteபேர அஞ்சு பிஎஸ்சி padichavangalukku பதிலா vaichikkalam..
10th standard பையன் fifth standard poduvan....
But fifth standard pathupasanga serthalum....poda mudiyadu...
Pottalum time difference irukkum.
This is enough for explanation.
Boss... idhellam issue illa... Dnt worry... B.E mudichitu... B.ed ellam evanum padika maatan...
ReplyDeleteB.ed padichi.. then syllabus padichi... TET ezhudhi... then second exam ezhudhi.. job ku poradhuku... pesaama.. TNPSC padika thaan paapaanga...
Amount kattuvan illa...?!
DeleteEvanuga oru entrance vachee edutha sariya paoidum ....
ReplyDeletePOLITICIANS SHOULD BE WRITE ENTRANCE FOR THE ELECTION CANDIDATE....
ReplyDeleteBsc physics kooda engeenering mathri than iruku athayum BE sarntha padipa mathalam. Bsc physics than engeenering ooda basic ah
ReplyDelete