B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2020

B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? CM CELL Reply!


சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில்  B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

CM CELL Reply :

| No . Unless GO is issued that B . Sc . | Mathematics is equivalent to B . E | candidates who have finished BSc | Mathamatics are not eligible to | apply to the posts called for B . E | candidates . The petitioner was informed through e mail on 5 . 2 . 2020 C No . 1805 / J1 / 2020


17 comments:

  1. நெத்தியடி கேள்வி

    ReplyDelete
  2. B.sc கணிதம் அனைத்தும் B.E மாணவர்கள் படித்துள்ளார்கள் எனவே இந்த அரசாணை சரியே.. ஏன் B.sc முடித்தவரும் இப்போது கணினி துறையில் வேலை செய்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. Absurd and stupidity , shows utmost ignorance

      Delete
    2. Have they studied algebra, Real Analysis, Complex Analysis?

      Delete
  3. சின்ன வட்டம் பெரிய வட்டத்துக்குள் வரும்
    ஆனால்
    பெரிய கட்டம் சின்ன வட்டத்துக்குள் வராது
    பெரிய வட்டம் BE
    சின்ன வட்டம் Bsc

    ReplyDelete
    Replies
    1. Oru 10rs.kulla 2 5rs irukkuna 2 5Rs setha Oru 10 Rs varatha??

      Delete
    2. BE students not equal to b.sc maths genius

      Delete
    3. அப்ப 12th படிச்சவங்க ஒரு பத்து
      பேர அஞ்சு பிஎஸ்சி padichavangalukku பதிலா vaichikkalam..
      10th standard பையன் fifth standard poduvan....
      But fifth standard pathupasanga serthalum....poda mudiyadu...
      Pottalum time difference irukkum.
      This is enough for explanation.

      Delete
  4. Boss... idhellam issue illa... Dnt worry... B.E mudichitu... B.ed ellam evanum padika maatan...

    B.ed padichi.. then syllabus padichi... TET ezhudhi... then second exam ezhudhi.. job ku poradhuku... pesaama.. TNPSC padika thaan paapaanga...

    ReplyDelete
  5. Evanuga oru entrance vachee edutha sariya paoidum ....

    ReplyDelete
  6. POLITICIANS SHOULD BE WRITE ENTRANCE FOR THE ELECTION CANDIDATE....

    ReplyDelete
  7. Bsc physics kooda engeenering mathri than iruku athayum BE sarntha padipa mathalam. Bsc physics than engeenering ooda basic ah

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி