வருமானவரி, பழைய முறை நல்லதா? புதியமுறை நல்லதா?( வாட்ஸப் மெஸேஜ்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2020

வருமானவரி, பழைய முறை நல்லதா? புதியமுறை நல்லதா?( வாட்ஸப் மெஸேஜ்)

எனது மொத்த வருமானம் 11,00,000
பழைய முறைப்படி வரி...

11,00,000 -
HRA.. 10200
P.TAX..2500
STANDARD DETECTION 50,000
HOUSING LOAN intres 158105
Chapter VI A DETECTION  1,50,000

SO TOTAL DETECTION
3,70,805/

11,00,000-3,70,805 =
7,29,195
Tax... For 5,00,000
12500/
Balence 2,29,200×20%
=45840
12500+45840=58340
58340×4%cess
2334
58340+2334=60674
Total tax.... 60674/

புதிய முறைப்படி Tax..
11,00,000-5,00,000=
6,00,000
2,50,000 க்கு வரி 10%
25,000/
6,00,000-2,50,000=
3,50,000×15%.
=52500/
மொத்த வரி...
25,000+52500=
77500/

பழைய முறைப்படி வரி....
60,674
புதிய முறைப்படி வரி
77500/

புதிய முறையை நான் தேர்ந்தெடுத்தால்..
எனக்கு கூடுதல் வரி.. 16826 ரூபாய்..

*என்னா ஒரு வில்லத்தனம்.!

2 comments:

  1. புதிய வரியில் தவறு உள்ளது
    1-500000=வரி இல்லை
    500000-750000=250000×10℅=25000
    750000-1000000=250000×15℅=37500
    1000000-1100000=100000×20℅=20000
    மொத்த வரி=82500

    ReplyDelete
  2. நடுத்தர குடும்பத்தினர் வருமான வரி விலக்கு பெற தேவையில்லாத முதலீடு LIC ல் செய்ய தேவையில்லை.எனவே வருமான வரி புதிய திட்டமே குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு சிறந்தது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி