கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா - ஆசிரியர்கள் தேவை!! - kalviseithi

Feb 15, 2020

கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா - ஆசிரியர்கள் தேவை!!


நேர்காணல் - பகுதிநேர ஆசிரியர்கள் கல்வி ஆண்டு 2020 - 21

WALK IN - INTERVIEW FOR PART TIME CONTRACTUAL TEACHERS ( Contractual basis Panel - 2020 - 21 )
ON 22nd & 23 " FEB . 2020 கேந்திரிய வித்யாலயா கல்பாக்கம் 1 மற்றும் II பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர்கள் தேவை .
தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களையும் உறுதிப்படுத்த பட்ட நகல் சான்றிதழ்களையும் கொண்டுவரவும் . நேர்காணல் தொடங்கும் நேரம் : காலை 9 மணி .
Wanted Part time teachers purely on Contractual basis , for the subjects as mentioned below . to fill temporary vicuncies when required , at KV No . 1 & 2 Kalpakkam , for the Session 2020 - 21 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி