முதுகலை பட்டதாரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியது!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2020

முதுகலை பட்டதாரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியது!!

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 , 150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஞாயிறு தொடங்கியுள்ளது . முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது . ஒரு லட்சத்து 46 , 000பேர் பங்கேற்ற இந்த தேர்வில் , தரவரிசை அடிப்படையில் , 3 , 833 பேருக்கு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது .

அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது . அவர்களுக்கு , இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான 2 நாள் கலந்தாய்வு , அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று தொடங்கியது . தமிழ் , ஆங்கிலம் , வணிகவியல் , பொருளியல் , அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது . கணிதம் , இயற்பியல் , தாவரவியல் , விலங்கியல் , உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது .

32 comments:

  1. Counselling ena method follow pandranga. Place choose pandrathuku ethana minutes kodukiranga

    ReplyDelete
    Replies
    1. State counseling.... according. To top marks

      Delete
    2. Name of the school will be pasted on the wall...we can get some time

      Delete
  2. Replies
    1. Nenga epadi soluringa posting increase varumunu

      Delete
    2. No nu neenga thaan sonnenga? Athu than ketan 2019_2020vacancy poda solieruku CEO letterla parunga nalla

      Delete
    3. No 2 list. Next trp july 2020 notification.very short time. Prepare well.

      Delete
  3. What about History and Chemistry subjects.

    ReplyDelete
  4. Chemistry case ennachu friends chemistry ku eppo counselling. ....

    ReplyDelete
  5. This week chemistry counseling may be chance ... .

    ReplyDelete
  6. Replies
    1. Po poi unga veetla evanukkaachum oothudaa naaye

      Delete
  7. Chemistry case hearing coming Wednesday friends.....

    ReplyDelete
    Replies
    1. Cause List Type:Regular List
      Judge : Honourable Mr Justice N. ANAND VENKATESH
      Hearing Date : 10-02-2020
      Purpose of hearing : MISCELLANEOUS PETITIONS

      Delete
  8. Enna case chemistry ku melmuraiyudu panirukagala

    ReplyDelete
  9. New Batch / PG TRB 2020 class starts on 05.04.2020 (Sunday). Contact No: 9487976999

    The following candidates were appointed as PG ASSISTANTs on 09.02.2020. Congratulations to all   


    1) 19PG021800302

    K.N.PUNITHA

    88

    GHSS, Madavalam

    2) 19PG023900953

    E. NITHYA

    84

    Govt Model School,  Sithal

    3) 19PG022550778

    V.KOTHANDAN

    84

    GBHSS, K V Kuppam

    4) 19PG021350868

    D.BABY PRIYA

    83

    GHSS, Senjerimalaiyadipalayam

    5) 19PG021601490

    N.VASUKI

    83

    GHSS, Kembanaikam Palayam

    6) 19PG021901645

    G.ANANDAKUMAR

    81

    GHSS, Thiru Uthirakosamangai

    7) 19PG021415524

    R.VELMURUGAN

    80

    GHSS, Aladi

    8) 19PG023900880

    S.SATHYA

    80

    GHSS, Mangalur

    9) 19PG021807743

    A.SYED MUBEEN TAJ BEGUM

    79

    GGHSS, Panapakkam

    10) 19PG021605742

    C.GOPINATH

    78

    GHSS, Poonimangudu

    ReplyDelete
  10. February 10, 2020 at 6:39 PM

    New Batch / PG TRB 2020 class starts on 05.04.2020 (Sunday). Contact No: 9487976999

    The following candidates were appointed as PG ASSISTANTs in English on 09.02.2020. Congratulations to all   


    1) 19PG021800302

    K.N.PUNITHA

    88

    GHSS, Madavalam

    2) 19PG023900953

    E. NITHYA

    84

    Govt Model School,  Sithal

    3) 19PG022550778

    V.KOTHANDAN

    84

    GBHSS, K V Kuppam

    4) 19PG021350868

    D.BABY PRIYA

    83

    GHSS, Senjerimalaiyadipalayam

    5) 19PG021601490

    N.VASUKI

    83

    GHSS, Kembanaikam Palayam

    6) 19PG021901645

    G.ANANDAKUMAR

    81

    GHSS, Thiru Uthirakosamangai

    7) 19PG021415524

    R.VELMURUGAN

    80

    GHSS, Aladi

    8) 19PG023900880

    S.SATHYA

    80

    GHSS, Mangalur

    9) 19PG021807743

    A.SYED MUBEEN TAJ BEGUM

    79

    GGHSS, Panapakkam

    10) 19PG021605742

    C.GOPINATH

    78

    GHSS, Poonimangudu

    ReplyDelete
  11. தமிழ் நாட்டில் அரசு பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழலை மறைக்கவே இந்த குறைவான 2000 முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு இவ்வளவு வேகம் காட்டுகிறார்கள். அனைத்து ஊழலையும் வெளிக்கொணர ேவண்டும். ேநர்மையான முறையில் நியமனம் நடை பெற வேண்டும். இந்தியாவிலே இது ேபான்ற பெரிய ஊழல் இதுவரை நடை பெறவில்லை என்ற அளவுக்கு இங்கு நடை பெற்றுள்ளது. மக்கள் விழிப்படையாத வரை , ஏமாற்றப்பட்டுக் ெகாண்டிருப்பார்கள்...

    ReplyDelete
  12. Yarukavathu tharija solluga plz chemistry ku podalaya reason ena

    ReplyDelete
    Replies
    1. https://chat.whatsapp.com/GQ9vJuyq9ep8JcCbxpCWGn

      Delete
  13. All the best to appointed teachers.
    Best of luck to coming pg Trb preparing students

    ReplyDelete
  14. Computer instructor counseling yappomnu theriuma yarukkuavathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி