பட்டதாரி ஆசிரியர் தேவை(நிரந்தரப்பணி) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2020

பட்டதாரி ஆசிரியர் தேவை(நிரந்தரப்பணி)


WANTED கஸ்தூரிபா சேவிகாசிரமம் சிறப்பு மேல்நிலைப்பள்ளி , காந்திகிராமம் பட்டதாரி ஆசிரியை ( சமூக அறிவியல் ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Most Backward Class ( வட்டாச்சியரால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ) இளங்கலைப்பிரிவில் வரலாறு பாடம் மற்றும் பி . எட் . பட்டம் . ஆசிரியர் தகுதித்தேர்வில் ( TET ) 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

 இந்த நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டது . ஊதிய விகிதம் : அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
சுய விவரங்களடங்கிய
விண்ணப்பங்களை 12 . 02 . 2020 அன்று மாலை 4 . 00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும் .

செயலர் . கஸ்தாரிபா சேவிகாசிரமம் சிறப்பு மேல்நிலைப்பள்ளி , காந்திகிராமம் - 624 302 . தொலைபேசி எண் : 0451 - 2453331

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி