மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு! - kalviseithi

Feb 16, 2020

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!


தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள , பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான , ஐ . ஐ . டி . ,
 - ஐ . ஐ . எம் . , - ஐ . ஐ . ஐ . டி .
 என் . ஐ . டி . , மற்றும் மத்திய பல்கலைகளில் , பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக் கும் , தமிழகத்தை சேர்ந்த , பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் இன மாணவ , மாணவியருக்கு , கல்வி உதவித்தொகை வழங்க , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி