FLASH NEWS : தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2020

FLASH NEWS : தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 )


சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Vegetable Garden Go - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி