TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2020

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது :

கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது . அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வில்லை . ஆனால் இதற்கு முன்னதாக நடந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப் பட்டது . அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது .

குறிப்பாக முதற் கட்ட தேர் வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்க ளுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் , மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள் ளனர் . இது எப்படி நடந் தது . காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம் , ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது . அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித் தார் . ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள் ளார் . அவர்களுக்கு ஆசி ரியர் பணி வழங்கப்பட் டுள்ளது . அதற்கு பிறகு நடந்த ஆசிரியர் தேர்வுகளில் 3 மணி நேரம் கால அளவு நீட்டிக்கப்பட்டாலும் , 142 மதிப்பெண் பெற்றவ ரைப் போல இது வரை யாராலும் அந்த மதிப் பெண்ணை பெற முடிய வில்லை என்பது தான் வேடிக்கை . அரசுப்பணிக ளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரி யம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது .

இந்நிலையில் , 2013ம் ஆண்டு நடந்த ஆசி ரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற் றும் இது வரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை . ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளனர் . இது போல ஊழல் செய்து உள்ளே நுழைந்த வர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது . இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட் டது . அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை . தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறை கேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற் பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரி யர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ளது .

அதனால் நீதிமன்றம் தானாக முன் வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் . சிபிஐ விசார ணையும் வேண்டும் . அப் படி விசாரித்தால் எங்களி டம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம் .

52 comments:

  1. 2012 to 2018 not knowelge teachers peradoteacher

    ReplyDelete
  2. Teacher 100% not qulified teacher student pavam entha panam not using god thunai

    ReplyDelete
  3. 2013 enter teacher 26 english writing not woriking in teacher student pavam

    ReplyDelete
  4. 2013 la mattum fraud nadakka laya....Vadivel sundar oru paithiyakaran

    ReplyDelete
    Replies
    1. I need to talk to you please send your mobile number pls.

      my mobile number 9003253175

      Delete
  5. மதியம் சாப்பிட்டதும் தெம்பு வந்திருக்கும்.

    ReplyDelete
  6. விடாது கருப்பு வானம் கொட்டட்டும் பூமி நனையட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. 2014 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பின்னடைவு பணியிடங்கள் மறைத்து மாற்றத் திறனாளிகள் வயிற்றில் அடித்த இந்த மானம்கெட்ட அரசை எதை கோண்டு அடிப்பது. என் நண்பன் அளித்த முறைகேடு நடந்த கடிதம்,மொட்டை கடிதம் என்று ஒரு பொட்டை சொல்லுது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கும் இன்னும் பணி வழங்கவில்லை

      Delete
  8. எல்லா புகழும் TRB கே .யாரை தான் நம்புவது? இப்படியே போனால் நாடு சீக்கிரம வல்லரசாயிடும்....

    ReplyDelete
  9. Any news channelfollow, 2012 tet 150question 90minutes, five different subject Tamil english maths science psychology, all four subject tet syllabus new samacheer book, antha time yar kittayum book kidaikalla, but first mark mathematicalscience 142/150.question very tough, book parthu 10member sernthu eluthinallum 142edukamudiyathu,antha person ethavathu one subject than brilliant iruka mudium psychology?. First mark edutha person appo interview la private school teacher sonnago,but matric school syllabus is not samacheer,7/7/2012tnpscgroup 4 avargaludiya mark partha therium same month exam tet and tnpsc

    ReplyDelete
  10. டெட் தேர்வு பாஸ் ஆனவர்கள், போலி ஆசிரியர் பற்றி கமென்ட்-ல் இவர்களை எப்படி தண்டிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. avunga job parikkapadavendum. exam eluthama valnal thadai podanum degree parikka padavenndum

      Delete
  11. 2013 la tet pass panavangaluku job kuduthutu athuku apram next net exam vichigonga

    ReplyDelete
  12. Ungaluku amount kidikum apadinkurathala tet exam vachi vachi pass panavanga valkaya saga adikathinga

    ReplyDelete
  13. Dharmapuri distric 2012 tet வினா தாள் out

    ReplyDelete
  14. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT
    ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  15. First enquire the person one who gave complaint because he may also pass the TET via muraikadu

    ReplyDelete
  16. Singal qoustion english teacher 26 writing in blackbored writing confome please yes no vangada english teacher cell no 9993463781

    ReplyDelete
  17. nan kooda kelvipatten namakkal oru institute la padichavanga enga oorla passaerukku athukku onnume theriyathu nambamudiyala eppadi pass pannichunu athuvum 96 mark eppadi renduper ponanga 1st paper la fail 2nd paper la pass how is it possible we dont know .

    ReplyDelete
  18. English Disabled candidate (2013) la 90 mark vangi pass panniyum kedaikkala ana athukku evalavu kastapattanga theriyuma patta kal la than padumnu kela vilunthu kal fracture ayiduchu nadakka mudiyama padichu kastappattu eluthiyum vela kedaikkala avunga pavam summa vidathu.

    ReplyDelete
  19. both leg polio attack nothing to happened .

    ReplyDelete
  20. TRB POLYTECHNIC aspirants: 196 frauds கண்டுப்பிடித்தாகி விட்டது. . . ...
    மீதி பேருக்கு Posting போடுங்க ஐயா...

    ReplyDelete
  21. 2009_2010 UG TRB BRTE nermaiya nadanthucha?

    ReplyDelete
    Replies
    1. Three time result vanthathu, nan first result86/150, second 102/150, third 103/150.fifty percent fraud at this time

      Delete
    2. nan anthat exam last 105 mark. but velai kidaikavillai.

      Delete
    3. My mark first 70 then 90.
      Answer key check pannunen innum 10 question kita correct...pa

      Delete
    4. Yarum entha action edukaliya

      Delete
    5. nan anthat exam last 105 mark. but velai kidaikavillai.

      Delete
  22. ஆசிரியர் பணியை கேவலம் படுத்திய அரசு வாழ்க...

    ReplyDelete
  23. thavaru seiyathavar bayapada vendam.cbcid kandupidikatum .thavaru seithavargalai thandikatum.kastapattavanga velaiku pogatum.

    ReplyDelete
  24. Good effort Ilangovan sir & Vadivel sir......God is great.Truth alone triumphs.....

    ReplyDelete
  25. Pls add me in passed candidates my no is 9865827632

    ReplyDelete
  26. Enga than poi amount kodukkanumnu yarum sollala...

    ReplyDelete
  27. All pa_ssed candidates must take immediate action with cooperation.

    ReplyDelete
  28. Based on marks provide us appointment.we r all disappointed for the past 7yrs

    ReplyDelete
  29. சந்தேகம்/ குற்றச்சாட்டு என வந்த பின்னர் அதை தகுந்த விசாரணை மையத்திடம் விசாரிக்க செய்ய வேண்டிய தானே ஒரு நல்ல அரசாங்கத்தின் வேலை,இதை விட்டு தவறு செய்தவர்களைகாப்பாற்றுகிறதா இந்த அரசு மிகவும் வேதனையாக உள்ளது

    ReplyDelete
  30. Ask government to check the person one who got job via seniority because 75 percent went by money

    ReplyDelete
  31. Recheck all tet appointed candidates from 2013 .Frame a seperate commission to check his/her eligiblity marks undoubetly how more than 20,000 candidates passed in Tet

    ReplyDelete
  32. Panam irundha job vangidalana varushakanakil padichiyum examnu onnu thevaiyillaye .Take vigilant steps for who score high marks and appointed persons in Tet (Proper booksillama 2013la yeppidi pass aananga )check every candidates marks.

    ReplyDelete
  33. ஆம் . நாங்களும் பாதிக்கப்பட்டோம்.

    ReplyDelete
  34. Naanum tet 2013 la 99 mark no job aana

    ReplyDelete
  35. First TET exam paper2.verum 700+ candidate pass.but first mark 142.adhuvum maths & science question.question out anadharku adharam inimel engu ponalum kidaikadhu.CBI visaranai potal 700+ il 500+ velaiyai izhaka neridum.edhuku namaku andha paavam.1% kooda pass panna mudiyadha first TET il first mark 142 mark.

    ReplyDelete
  36. Weight age fraud. Why allowed 82 marks in2013 first 13 lakhshad written 13000 members they didn't getjob

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி