TRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2020

TRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in – ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீ டு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

Download BEO Exam Admit Card here....

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ண ப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும் . தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07 . 30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12 . 30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) பயன்படுத்தி www . trb . tn . nic . in - ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.


85 comments:

  1. Posting virpanai seyyappattu vitadhaal tholai dhoora thervu maiyangal....
    Congrats...

    ReplyDelete
  2. டிஆர்பி தன்னை வேலை செய்வதாக காட்டிக்கொள்ள ஓஎம்ஆர் சீட்டில் தேர்வு நடத்தும் டிஎன்பிஎஸ்சி போல் குளறுபடி நடக்காமலிருக்க தேர்வு மையத்தை மாற்றுகிறது.ஹலோ டிஆர்பி நீ நடத்துவது ஆன்லைன் டெஸ்ட்.இதற்கு நீ சைபர் செக்யூரிட்டி டைட் செய்யவேண்டும்.அதை விட்டுவிட்டு தேர்வு மாவட்டத்தை மாற்றுவது முட்டாள்தனமான செயல்.இதற்கு ஏன் விருப்பம் மாவட்டங்களை தேர்வு செய்ய விண்ணப்பத்தில் கோரி இருந்தீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கடப்பாரை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடித்த கதை...

      Delete
    2. See how IAS officers brain works ?

      Namma annan thermacool matter super .... When compared to this allotment

      Delete
  3. I am from cuddalore but my exam center is thirupur it is so bad why do you change my center government allredy collect the exam fee but lot of expenses government should give free bus or train tickets

    ReplyDelete
    Replies
    1. போஸ்டிங்கே ஓவர்...
      எல்லாம் போய் என்ன செய்ய போறேள்?!...

      Delete
    2. My native erode..Exam centre vellore ....வாழ்க TRB
      ..

      Delete
  4. மதுரை தேர்வு மையம் select செய்தவர்களுக்கு நாமக்கல் தேர்வுமையம்

    ReplyDelete
    Replies
    1. அது கூட பரவாயில்லை சென்னை கேட்டேன் நாமக்கல் கிடைத்தது...

      Delete
    2. My self Namakkal
      I got Kanchipuram

      Delete
    3. போடு தகிட...
      தகிட..

      Delete
    4. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் கொடுத்து இருந்தேன் கிடைத்ததோ ஈரோடு வாழ்க ஆ.தே.வா

      Delete
  5. இதுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பரவாயில்லை...
    ஒரு நாள் வேலை
    கண்டிப்பாக கிடைக்கும் ...

    ReplyDelete
  6. I am in erode but my exam center is vellore ( 300 km). Worst system of TRB. Then you u ask my choice center in the application

    ReplyDelete
  7. Iam tirupur sanaine trp y this kolaveri

    ReplyDelete
  8. அடேய் டிஆர்பி திருப்பத்தூரில் இருந்து கோயம்புத்தூர் எக்ஸாம் சென்டர் போட்டிருக்கே கூகுள் மேப்பில் தேடினால் நடைபயணமாக 9 நாட்கள் காட்டுகின்றது இப்போதிலிருந்தே சோத்து மூட்டை கட்டிக் கொண்டு சென்றறாலும்.எக்ஸாம் எழுத முடியாது போலிருக்கே.உளவியல் ரீதியாக இது பாதிக்கின்றது.படிக்கும் எண்ணத்தில் சோர்வு ஏற்படுத்துகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஜி.... போஸ்டிங் ஓவர் ...
      எக்ஸாம் தான் நடத்தனும்...
      அதான் இப்படி....
      😁😀😁😀

      Delete
  9. I am karur but my center kanchipuram so bad

    ReplyDelete
  10. Mobile a dashboard click pana change password and sign out varuthu hall ticket varala

    ReplyDelete
    Replies
    1. Change desktop mode in your browser option... then try...

      Delete
    2. Mobile support panrathu ella sir ..go to browsing centre sir

      Delete
    3. Go✓Browser option
      Go✓Desktop site
      Home/Dashboard/View
      In Dashboard u can get admit card

      Delete
    4. Thanks sir download paniten Chennai centre date 14

      Delete
  11. Go✓Browser option
    Go✓Desktop site
    Home/Dashboard/View
    In Dashboard u can get admit card

    ReplyDelete
    Replies
    1. City intimation admit card la personal details thaan erukku ... district and city name ella sir...

      Delete
    2. enakum than sir..city name illa..ena panradu.

      Delete
    3. 3days before solvangalaam centre name...

      Delete
  12. district name enga mention panni irrukanga i dont have district name but the personal details are mentioned in the city intimation admit card

    ReplyDelete
  13. My native villupuram district but pondicherry border nan aply panathu cuddalore villppuram kanchipuram bt centro erode district exam write panna poi varave 2000rs agumam my daily wages 500rs ithula enga poi exam ezhuthi pass panni dai trb unga familylam nalla varumda

    ReplyDelete
  14. City intimation admit card mattumthaan varuthu... City varala sir....

    ReplyDelete
  15. City intimation admit card la personal details thaan erukku.... district and city ella sir...

    ReplyDelete
    Replies
    1. i have same problem any one tell

      Delete
    2. Unga personal details kela ulla box la irukku..exam date irukka?? Then call trb

      Delete
    3. city intimation card ah click pannunga aprm oru page open aguthu athula download kudunga vanthuruchu

      Delete
    4. Thank you sir i got it... Naan Theni.. yenakku kanchipuram vanthiruku....

      Delete
  16. Chennai to nellai... Trb very worst.

    ReplyDelete
  17. chennai keattal erodu tharraan....oh my gof

    ReplyDelete
  18. Oruthanum exam elutha koodathu. Avangalukku Vela easya mudiyanum. Kasu panam thuttu money money.....

    ReplyDelete
  19. It is total waste exam,, don't waste ur money and time

    ReplyDelete
  20. Trb ya vardakanakil yaru aatipadaikirathu..? yena ethilum kularupadi.. trb la ethuum urupadiya ila.. verupa iruku trb mela..

    ReplyDelete
  21. விருப்ப தேர்வு மையம் எதுக்கு கேட்குரீங்க நாங்க கேட்குரத விட்டு வேற மாவட்டம் போடவா

    ReplyDelete
    Replies
    1. நீ கேட்ட செண்டர்ல போட்டா நீ பாஸ் ஆவ.....
      பணம் கட்டணவன் பாதிப்பானா இல்லையா?!
      சின்ன புள்ள தனமா கேள்வி கேட்டுட்டு....
      போவியா...

      Delete
  22. ச்சே....
    சென்டர் தொலைவுனு ஃபீல் பண்றாங்களே தவிர
    முடிந்த கல்யாணத்துக்கு கச்சேரி வாசிக்க போறோம்னு இல்ல...

    ReplyDelete
  23. Job over. Exam than bakki irukku. Over over over over

    ReplyDelete
  24. I chakka jali. Nann kuchimittai sapittukitta picnic pogaporana. Iyya jali. Vachan paru aappu enakku haha hahaha hahaha 😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁. By trb anantha.

    ReplyDelete
  25. பேரம் பேசியாச்சா. எத்தனை கோடி வசூல்

    ReplyDelete
  26. Question subject wise Varuna..TRB mathuri

    ReplyDelete
  27. HUMAN Rights COMMISSION KU ellarum serunthu Complaint letters podanum. . .or case podanum

    ReplyDelete
  28. தொடக்கத்தில் Apply பண்றவங்களுக்கு அருகிலேயே போடுவோம்னு சொன்னாங்க. நான் 2ம் நாளே Apply பண்ணேன் But Tvr to Erode 350 km
    Super system...

    ReplyDelete
  29. Thiruvannamalai to namakkal stupid fellows

    ReplyDelete
  30. Villupuram to nagerkovil. How is possible

    ReplyDelete
  31. Government officer first thirunthungada

    ReplyDelete
  32. Padithuvitu application podurathuku kuda kasu illama apply panama niraya peru irukanga ana exam centre ippadi pota eppadi poi eluthuvanga. Ivlo thooram travel pani exam eluthina tired ah irukatha sariya exam elutha mudiuma. Ithuku Trb board yosichu nalla mudiva edutha nalla irukum.

    ReplyDelete
  33. இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது

    ReplyDelete
  34. Exam date 14,15,16three days same questions ah?

    ReplyDelete
  35. Exam date 14,15,16three days same questions ah?

    ReplyDelete
  36. I m chennai but exam center kovai

    ReplyDelete
    Replies
    1. 16.2.20exam tooo bad trb otha case pota ....panam nèengalada tharinga manakeeta naugila

      Delete
  37. My native place in tuticorin. But exam Centre namakal. valka trb

    ReplyDelete
  38. Why can't we meet Court for this issue

    ReplyDelete
  39. It is a very funny decision by trb chief .I didn't hear such a beautiful decision ever in the world. Super. Better to go the court

    ReplyDelete
  40. எவனோ செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது முட்டாள்தனமானது. இந்த idea வை கொடுத்து எவண்டா...
    Please revise this announcement within a couple of days...I think you don't have common sense...

    ReplyDelete
  41. If we file a case either exam will be postponed or district may closer to us, else govt should pay to and fro charge for us because later announcement. File a case is all side favour for us..

    ReplyDelete
  42. எவனோ செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது முட்டாள்தனமானது. இந்த idea வை கொடுத்து எவண்டா...
    Please revise this announcement within a couple of days...I think you don't have common sense...

    ReplyDelete
  43. I am in Chennai. But center at thirupur.how is possible to write exam.Trb worst department.

    ReplyDelete
  44. 3 days examna epadi questions 3 days different a irukuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி