Download BEO Exam Admit Card here....
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ண ப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும் . தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07 . 30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12 . 30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) பயன்படுத்தி www . trb . tn . nic . in - ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .
இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.

Posting virpanai seyyappattu vitadhaal tholai dhoora thervu maiyangal....
ReplyDeleteCongrats...
டிஆர்பி தன்னை வேலை செய்வதாக காட்டிக்கொள்ள ஓஎம்ஆர் சீட்டில் தேர்வு நடத்தும் டிஎன்பிஎஸ்சி போல் குளறுபடி நடக்காமலிருக்க தேர்வு மையத்தை மாற்றுகிறது.ஹலோ டிஆர்பி நீ நடத்துவது ஆன்லைன் டெஸ்ட்.இதற்கு நீ சைபர் செக்யூரிட்டி டைட் செய்யவேண்டும்.அதை விட்டுவிட்டு தேர்வு மாவட்டத்தை மாற்றுவது முட்டாள்தனமான செயல்.இதற்கு ஏன் விருப்பம் மாவட்டங்களை தேர்வு செய்ய விண்ணப்பத்தில் கோரி இருந்தீர்கள்.
ReplyDeleteகடப்பாரை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடித்த கதை...
DeleteSee how IAS officers brain works ?
DeleteNamma annan thermacool matter super .... When compared to this allotment
I am from cuddalore but my exam center is thirupur it is so bad why do you change my center government allredy collect the exam fee but lot of expenses government should give free bus or train tickets
ReplyDeleteபோஸ்டிங்கே ஓவர்...
Deleteஎல்லாம் போய் என்ன செய்ய போறேள்?!...
My native erode..Exam centre vellore ....வாழ்க TRB
Delete..
மதுரை தேர்வு மையம் select செய்தவர்களுக்கு நாமக்கல் தேர்வுமையம்
ReplyDeleteஅது கூட பரவாயில்லை சென்னை கேட்டேன் நாமக்கல் கிடைத்தது...
DeleteMy self Namakkal
DeleteI got Kanchipuram
போடு தகிட...
Deleteதகிட..
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் கொடுத்து இருந்தேன் கிடைத்ததோ ஈரோடு வாழ்க ஆ.தே.வா
Deleteஇதுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பரவாயில்லை...
ReplyDeleteஒரு நாள் வேலை
கண்டிப்பாக கிடைக்கும் ...
I am in erode but my exam center is vellore ( 300 km). Worst system of TRB. Then you u ask my choice center in the application
ReplyDeleteIam tirupur sanaine trp y this kolaveri
ReplyDeleteஅடேய் டிஆர்பி திருப்பத்தூரில் இருந்து கோயம்புத்தூர் எக்ஸாம் சென்டர் போட்டிருக்கே கூகுள் மேப்பில் தேடினால் நடைபயணமாக 9 நாட்கள் காட்டுகின்றது இப்போதிலிருந்தே சோத்து மூட்டை கட்டிக் கொண்டு சென்றறாலும்.எக்ஸாம் எழுத முடியாது போலிருக்கே.உளவியல் ரீதியாக இது பாதிக்கின்றது.படிக்கும் எண்ணத்தில் சோர்வு ஏற்படுத்துகின்றது.
ReplyDeleteஜி.... போஸ்டிங் ஓவர் ...
Deleteஎக்ஸாம் தான் நடத்தனும்...
அதான் இப்படி....
😁😀😁😀
I am karur but my center kanchipuram so bad
ReplyDeleteMobile a dashboard click pana change password and sign out varuthu hall ticket varala
ReplyDeleteChange desktop mode in your browser option... then try...
DeleteMobile support panrathu ella sir ..go to browsing centre sir
DeleteMobile.la varum...
DeleteI did.
Go✓Browser option
DeleteGo✓Desktop site
Home/Dashboard/View
In Dashboard u can get admit card
Thanks sir download paniten Chennai centre date 14
DeleteOk thanks sir
ReplyDeleteWelcome sir🖐️
DeleteGo✓Browser option
ReplyDeleteGo✓Desktop site
Home/Dashboard/View
In Dashboard u can get admit card
City intimation admit card la personal details thaan erukku ... district and city name ella sir...
Deleteenakum than sir..city name illa..ena panradu.
Delete3days before solvangalaam centre name...
Deletedistrict name enga mention panni irrukanga i dont have district name but the personal details are mentioned in the city intimation admit card
ReplyDeleteExam only in english ah??
ReplyDeleteMy native villupuram district but pondicherry border nan aply panathu cuddalore villppuram kanchipuram bt centro erode district exam write panna poi varave 2000rs agumam my daily wages 500rs ithula enga poi exam ezhuthi pass panni dai trb unga familylam nalla varumda
ReplyDeleteCity intimation admit card mattumthaan varuthu... City varala sir....
ReplyDeleteCity intimation admit card la personal details thaan erukku.... district and city ella sir...
ReplyDeletei have same problem any one tell
DeleteUnga personal details kela ulla box la irukku..exam date irukka?? Then call trb
Deletecity intimation card ah click pannunga aprm oru page open aguthu athula download kudunga vanthuruchu
DeleteThank you sir i got it... Naan Theni.. yenakku kanchipuram vanthiruku....
DeleteVellore to coimbatore
ReplyDeleteChennai to nellai... Trb very worst.
ReplyDeleteGo by train
Deletechennai keattal erodu tharraan....oh my gof
ReplyDeleteTry train route
DeleteOruthanum exam elutha koodathu. Avangalukku Vela easya mudiyanum. Kasu panam thuttu money money.....
ReplyDeleteAdhu point...
DeleteIt is total waste exam,, don't waste ur money and time
ReplyDeletePurinja sari...
DeleteTotally trb waste and worst..
ReplyDeleteTrb ya vardakanakil yaru aatipadaikirathu..? yena ethilum kularupadi.. trb la ethuum urupadiya ila.. verupa iruku trb mela..
ReplyDeletePudukkottai to coimbatore
ReplyDeleteNearest than others...
Deleteவிருப்ப தேர்வு மையம் எதுக்கு கேட்குரீங்க நாங்க கேட்குரத விட்டு வேற மாவட்டம் போடவா
ReplyDeleteநீ கேட்ட செண்டர்ல போட்டா நீ பாஸ் ஆவ.....
Deleteபணம் கட்டணவன் பாதிப்பானா இல்லையா?!
சின்ன புள்ள தனமா கேள்வி கேட்டுட்டு....
போவியா...
ச்சே....
ReplyDeleteசென்டர் தொலைவுனு ஃபீல் பண்றாங்களே தவிர
முடிந்த கல்யாணத்துக்கு கச்சேரி வாசிக்க போறோம்னு இல்ல...
Job over. Exam than bakki irukku. Over over over over
ReplyDelete👌
Delete🖐🖑
I chakka jali. Nann kuchimittai sapittukitta picnic pogaporana. Iyya jali. Vachan paru aappu enakku haha hahaha hahaha 😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁. By trb anantha.
ReplyDeleteYen ji ungalukku kailasa.la centre.ah?!
DeleteSssssssssssss
Deleteபேரம் பேசியாச்சா. எத்தனை கோடி வசூல்
ReplyDeleteQuestion subject wise Varuna..TRB mathuri
ReplyDeleteCuddalore to Madurai
ReplyDeleteHUMAN Rights COMMISSION KU ellarum serunthu Complaint letters podanum. . .or case podanum
ReplyDeleteதொடக்கத்தில் Apply பண்றவங்களுக்கு அருகிலேயே போடுவோம்னு சொன்னாங்க. நான் 2ம் நாளே Apply பண்ணேன் But Tvr to Erode 350 km
ReplyDeleteSuper system...
Thiruvannamalai to namakkal stupid fellows
ReplyDeleteVillupuram to nagerkovil. How is possible
ReplyDeleteAmma helicopter...
Delete1,20,000 for 1 hr.. .
Government officer first thirunthungada
ReplyDeletePadithuvitu application podurathuku kuda kasu illama apply panama niraya peru irukanga ana exam centre ippadi pota eppadi poi eluthuvanga. Ivlo thooram travel pani exam eluthina tired ah irukatha sariya exam elutha mudiuma. Ithuku Trb board yosichu nalla mudiva edutha nalla irukum.
ReplyDeleteExam matum eluthuna podhuma?!
DeletePosting illaye.. ..
Posting than pottacha
Deleteஇதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது
ReplyDeleteExam date 14,15,16three days same questions ah?
ReplyDeleteExam date 14,15,16three days same questions ah?
ReplyDeleteI m chennai but exam center kovai
ReplyDelete16.2.20exam tooo bad trb otha case pota ....panam nèengalada tharinga manakeeta naugila
DeleteMy native place in tuticorin. But exam Centre namakal. valka trb
ReplyDeleteWhy can't we meet Court for this issue
ReplyDeleteIt is a very funny decision by trb chief .I didn't hear such a beautiful decision ever in the world. Super. Better to go the court
ReplyDeleteஎவனோ செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது முட்டாள்தனமானது. இந்த idea வை கொடுத்து எவண்டா...
ReplyDeletePlease revise this announcement within a couple of days...I think you don't have common sense...
If we file a case either exam will be postponed or district may closer to us, else govt should pay to and fro charge for us because later announcement. File a case is all side favour for us..
ReplyDeleteஎவனோ செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது முட்டாள்தனமானது. இந்த idea வை கொடுத்து எவண்டா...
ReplyDeletePlease revise this announcement within a couple of days...I think you don't have common sense...
I am in Chennai. But center at thirupur.how is possible to write exam.Trb worst department.
ReplyDelete3 days examna epadi questions 3 days different a irukuma
ReplyDelete