பள்ளிக்கல்வி – டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி- ஜனவரி 2021- நடைபெறவுள்ள சேர்க்கைக்கானத் தகுதித் தேர்வு - விளம்பர அறிக்கை வெளியிடுதல் - சார்பு இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2020

பள்ளிக்கல்வி – டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி- ஜனவரி 2021- நடைபெறவுள்ள சேர்க்கைக்கானத் தகுதித் தேர்வு - விளம்பர அறிக்கை வெளியிடுதல் - சார்பு இயக்குநரின் செயல்முறைகள்!


டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2021ஆம் ஆண்டுசேர்க்கைக்கான தகுதி தேர்வு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1மற்றும் 2 தேதிகளில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இத்தேர்வுக்கான விளம்பர அறிவிக்கையின் ( தமிழ் & ஆங்கிலம் ) நகல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது .

மேற்கண்டவிளம்பர அறிவிப்பினை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பள்ளி அறிவிப்புபலகையில் வைப்பதுடன் ( Notice Board ) , பள்ளி இறைவழிப்பட்டு கூட்டத்திலும் இத்தகவலை அனைத்துமாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு தங்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க அறிவுரைவழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு

விளம்பர அறிவிக்கை ( தமிழ் & ஆங்கிலம் )



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி