தமிழ்வழி முன்னுரிமை மசோதா பேரவையில் இன்று தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2020

தமிழ்வழி முன்னுரிமை மசோதா பேரவையில் இன்று தாக்கல்


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

மசோதாவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

13 comments:

  1. ஐயா,சிறப்பாசிரியர்கள் தமிழ் வழி கற்றவர்களை,காக்க வைத்து இருக்கிறார்கள்,தயவு செய்து பணி வழங்க கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  2. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245

    (Material available) English only

    ReplyDelete
  3. முதலமைச்சர் வாழ்க, அம்மா ஆத்மா சாந்தி அடையும்,,,,தமிழுக்கு முன்னுரிமை,,,,,வாழ்க தமிழ்

    ReplyDelete
  4. சிற்ப்பாசிரியரகள் வாழ்க்கைக்கு வெற்றிப்படிக்கட்டாக இருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சயம்,,,,தோழா👍

      Delete
  5. Kadvulea seekiram tamil vali drawing tailoring ku job kudunga

    ReplyDelete
  6. அப்ப நான் பி.ஏ தமிழ் எம்.ஏ தமிழ் பி.எட் தமிழ் வேலை கிடைக்குமா? ?????

    ReplyDelete
    Replies
    1. தேர்வு எழுதினால் மதிப்பெண் அடிப்படையில்,கிடைக்கும்

      Delete
  7. இதற்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும்,,,,அம்மா ஆசிர்வாதத்துடன் நன்றி

    ReplyDelete
  8. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ்??????????????????????????பதில் சொல்லுங்கள் நீதிபதி ஐயா,அரசு சொல்லி விட்டது முன்னுரிமை வழங்க சொல்லி,,,,,நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்,,ஆதார சான்றிதழ் வைத்திருப்பவர்களை காக்க வைக்காமல் பணி வழங்குங்கள்,

    ReplyDelete
  9. ஜெயகுமார் ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் படித்பதவர்ணிகளுக்கு பணி வழங்க சொல்ங்கள்

    ReplyDelete
  10. ஆசிரியர் தேர்வு வாரியம் தலைமை அலுவலக அம்மா அவர்களே,எங்களுக்கு சிறப்பாசிரியர்கள் உடற்கல்வி,தையல் தமிழ் வழி,ஓவியம் தமிழ் வழி உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,முதல் பட்டியல் வெளியிட்டபோது எங்கள் பெயர் வந்தது,,,,இரண்டாவது பட்டியலில் reserved லே இருக்கோம் அம்மா,,, காத்திருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது,,,தயவு செய்து பணி வழங்க கேட்டு கொள்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி