கொரோனாவுக்கு புதிய மருந்து - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2020

கொரோனாவுக்கு புதிய மருந்து - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை.



கொரோனா பாதிப்பிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட அவசரக் குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துவருகிறது.

அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி