தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை - மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு - kalviseithi

Mar 4, 2020

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை - மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு


தமிழகம் முழுவதும் அரசு மேல் நி லைப்பள்ளிகளில் காலி யாக உள்ள தலைமை ஆசிரியர் , ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை வழங்கும்படி பள்ளிக்கல் வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது .

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை , மேல்நி லைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் முறை யில் இடமாற்றம் வழங்கப்பட்டது . கடந்த 2019ல் நடத்தப் பட்ட கவுன்சிலிங்குக்கு பின்னர் பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக நிரப்புவதற்கான நடவ டிக்கை தற்போது தொடங் கியுள்ளது . பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப் பன் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . ஜூன் 1ம் தேதி நிலவ ரப்படி தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள் , மாவட்டங்கள் , அந்த பள்ளியில் உள்ள மாணவர் , ஆசிரியர் எண் ணிக்கை ஆகிய விவரங்க ளையும் , இந்த பட்டியலில் இணைத்து witndse @ nic . in என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கு அனுப்பி வைக்க முதன்மை கல்வி அலுவ லர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர் . ஏற்கனவே காலி பணி யிட பட்டியல் தயாரிக் கப்பட்டிருந்தால் தற்போ தைய நிலவரப்படி , அதில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் , முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவு றுத்தப்பட்டுள்ளனர் .

இப்பணிகள் முடிந்ததும் , காலி யிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா முது நிலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு , தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு நியமிக்கப்ப டுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

37 comments:

 1. First chemistry ku appointment podunga sir

  ReplyDelete
 2. Second list vara chance irukka. Full of frustration. Anyone knows inform

  ReplyDelete
  Replies
  1. Nanum CV attend panna candidate than bro second list varumnu solringa evalo vacancy varum each subject ku any truth information irukka illa summa assumption la solringala sollunga bro

   Delete
  2. Each subject 100 vacancy irukum

   Delete
 3. Anybody knows about chemistry case details

  ReplyDelete
  Replies
  1. Yara ketlaum theriyala nu than solranga

   Delete
  2. Yara ketalum theriyala nu than solranga

   Delete
 4. Can we expect TRB in June?

  ReplyDelete
 5. Chemistry case pathi therijavanga comments la sollunga.. current status..

  ReplyDelete
 6. Then when will they give permission for aided school new posting approval..??? Kindly Reply any body knows..???

  ReplyDelete
 7. Anybody Know about chemistry case details

  ReplyDelete
 8. May20 last week chemistry and tamil history economic (second cv) counseling date will be announce, after that July 20 next TRB notification will be announce, don't worry dear PGTs

  ReplyDelete
 9. What about sgt appointment??¿¿

  ReplyDelete
 10. Confirm pg exam in the coming year. Prepare guys

  ReplyDelete
 11. There is no possibility for second list

  ReplyDelete
 12. Drawing tamil ku posting podunga please

  ReplyDelete
 13. We r expecting forSecond list .cv completed.no posting in govt aided also till now.when is it possible

  ReplyDelete
 14. We r expecting forSecond list .cv completed.no posting in govt aided also till now.when is it possible

  ReplyDelete
 15. Anybody knows last weightage of physics.any chance of second list for us .pls tell

  ReplyDelete
 16. Yes cv attend pannen bro.why bro

  ReplyDelete
 17. Yes cv attend pannen bro.why bro

  ReplyDelete
 18. Yes cv attend pannen bro.why bro

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி