சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு. - kalviseithi

Mar 2, 2020

சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் தேதி அறிவிப்பு.


சட்டமன்றப் பேரவையில் பல்வேறு துறை சார்ந்த மானியக்கோரிக்கை விவாதமானது 11.03.2020 அன்றுமுதல் துவங்குகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 12.03.2020 அன்று நடைபெறவுள்ளது.


21 comments:

 1. Part time teachers ku yedhachum oru nailadhupannuga pls sir

  ReplyDelete
  Replies
  1. Kandipa நியாயம் வெல்லும்

   Delete
 2. Replies
  1. Sariga unknown sir unga valuable comments ku romba thanks mooditu unga velaya matum parkavum.

   Delete
 3. Second list chance irukuma????

  ReplyDelete
  Replies
  1. Noooooo.next trb ku prepare pannunga frds

   Delete
  2. Next trb varathu thambi ena panuva

   Delete
  3. Next TRB only in 2022. The Great Tamilnadu Govt will prepare Addition Vacant List for all subjects & fill all the posts by June 2020.
   Trust God Friend....

   Delete
  4. Thank you frnd! God bless you!I am waiting for 2 list!

   Delete
  5. Epdi bro second list varumnu solringa

   Delete
 4. மாண்புமிகு முதல்வர் அவர்களே பகுதி நேர ஆசிரியர்களை அரசின் கொள்கை முடிவில் பணி நிரந்தரம் செய்யுங்கள்.

  ReplyDelete
 5. Case ulla posting ellam seekiram,,case mudinji posting podunga sir,,,,for example chemistry,drawing Tamil case,pet post,samuganalathurai post,please sir case ellam clear pannunga sir

  ReplyDelete
 6. பகுதி நேர ஆசிரியாருக்கு பணி நிரந்தரம் செய்யுங்க் சார் please sir job regular pannunka sir

  ReplyDelete
 7. பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் வேண்டாம் உங்களுக்கு பணி நிரந்தரம் வாய்பில்லை உங்கள் நியமனம் அப்படி தவறாக நினைக்க வேண்டாம் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. முதலில் பகுதி நேர ஆசிரியர்களை மதிக்கச் சொல்லி சட்டம் போடுங்கள். நாங்களும் மனிதர்களேமன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் அதுவும் இதனை BRT களே செய்கிறார்கள்

   Delete
 8. Trb special teachers,bending case mudichi vidunga sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி