நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு , ( தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து ) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் கூட்டத்தில் உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

*1914 தேர்வர்களுக்கு அழைப்பு*: 2017-ல் TRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் (1058 பதவிகளுக்கு) நேர்மையாக தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 1914 விண்ணப்பதாரர்கள் (2110 - 196 tainted candidates) உயர் நீதிமன்றகளில் writ மனு செய்ய முன்வரவும். "தவறிழைத்த 196 பேரை ஏன் இதுவரை தடைசெய்யவில்லை", என்ற எனது உச்சநீதிமன்ற PIL மனுவில், கீழ்-நீதிமன்றங்களை நாட 'Liberty' கொடுக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஏமாற்றப்பட்ட நேர்மையான தேர்வர்களும், 2019-ல் எதிர்பார்ப்பில் தேர்வெழுத போகும் தேர்வர்களும், ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களும் இதனால் பயன் அடைவார்கள். ஊழல், முறைகேடுகள் களையப்படும். நன்றி! __ K.M.கார்த்திக் (+917395868135), மனுதாரர்
ReplyDeleteஉங்கள் HAll Ticket-ஐ, Score card-ஐ காண்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தி, இந்த whatsapp குழுவில்இணையவும்.
TRB-POLYTECHNIC & PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION
ReplyDeleteCONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
(Material available)