Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.


தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும்.

_*⭕கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

_*⭕10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

_*⭕மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி

_*⭕கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமல் - தமிழக அரசு

ALL SCHOOL LEAVE -CM - Corona - Date 16.03.2020 - Download here

10 comments:

  1. Teachers u ponuma . Pathi schl la lusu Mari Vara soli irukanuva lusu payaka

    ReplyDelete
    Replies
    1. Ungalukku freeyavaa sambalam koduppaanga.. Poittu vaangada loosu payalugalaa...

      Delete
    2. Yaruku da freeya sampalam tharanga...ithe kalviseithi web la manavarkal illa vaguparail teachers paninu oru list irukum atha paru...unna mari alukaluku teach panromla naanga loosu than...

      Delete
  2. Koodukanum engalukku sampalam, illaina jacto jeo pprattaam pannuvom, pasanga school la irrunda enna, illaina enna, sampalam venum , 17 th pay commission la, eppadium sampalam tharuvan, engalukku jally, private la velai seiyyura un thalai ezhuthhu, nanga luck Ulla aalunga, illaina jacto jeo vedikkum, paper thirutha mattam, private teachers kooda serthukovum, athanada in karuthu, leave 365 nal endral kooda unakku santhosam thana, Periya teach pandra, poittu thoonginu thana irrukka, ippa panni parungada UNGA jacto jeo VA,

    ReplyDelete
  3. Mr. Unknown உன் தீய எண்ணங்களே உன் எதிரி. அதுவே உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் மனநோயாளியாக்கும்.

    ReplyDelete
  4. ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கொரானா தொற்று பரவாதா அவர்களுக்கும் குடும்பம் உள்ளது தானே. அவர்களுக்கு விமோசனம் இல்லையா

    ReplyDelete
  5. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245 (Material available) English only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி