கொரொனா - நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு . . . . கல்லூரி , சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
கொரொனா முன்னெச்சரிக்கையாக வருகிற 31 - ந் தேதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது . முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
விடைத்தாள் திருத்தும் பணியையும் ஒத்திவைக்க உத்தரவு.
Recommend to tamilnadu government. Tailadu teachers also want to leave
ReplyDeleteTamilnadu teachers also want leave
ReplyDelete