முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு. - kalviseithi

Apr 25, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு.


2012 - 13 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு , அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

அப்பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


39 comments:

 1. Replies
  1. Kandipaaaa intha year pgtrb callfer varum. So nalla prepare pannunga Sir.

   Delete
  2. Commerce eppadi prepare pannanum

   Delete
  3. Commerce students contact 9952636476

   Delete
 2. இந்த செய்தி பற்றிய விபரம் யாரேனும் பதிவிலாமா?பணி தொடர் நீட்டிப்பு என்றால் என்ன.. புரியவில்லை

  ReplyDelete
 3. Already job la ullavanga salary vankurathukaka order

  ReplyDelete
 4. துரத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிமூப்பு அடிப்பைடயில் ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்தில் புதிதாக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்காமல் இருப்பதின் காரணத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பட்டதாரி பணியிடத்துக்கும்1வருடங்களாக அனுமதி இல்லையே? ஐயா

   Delete
 5. Chemistry eppo posting potuvanga theriuma pls tell me sir case continue or not pls tell

  ReplyDelete
 6. Intha year trb exams nadakuma pls reply

  ReplyDelete
 7. What is thodar needipu in PG Post?

  ReplyDelete
  Replies
  1. 2012 - 13 upgrade school ku. Idhu already iruka postku

   Delete
 8. PG trb 2020 varuma? Or three years after?

  ReplyDelete
 9. if we practically think at the present situation due to CORONA COVID 19,,,,the government give high priority for the pandemic....we dont know what is going in COVID19,,,,if the problem of COVID 19 is over,,,the government reconstruct everything,,like industries,econmic issues,,common mans food problem and so on...
  so there fore government did not interest for new appoinments,,,and hence all the postings are dropped or postponed...this is the truth.......

  ReplyDelete
 10. if we practically think at the present situation due to CORONA COVID 19,,,,the government give high priority for the pandemic....we dont know what is going in COVID19,,,,if the problem of COVID 19 is over,,,the government reconstruct everything,,like industries,econmic issues,,common mans food problem and so on...
  so there fore government did not interest for new appoinments,,,and hence all the postings are dropped or postponed...this is the truth.......

  ReplyDelete
 11. December conform exam varum 2020

  ReplyDelete
 12. பணி தொடர் நீட்டிப்பு என்றால் என்ன?
  தெரிஞ்சவங்க
  அர்த்தம் சொல்லுங்க

  ReplyDelete
 13. 30 years complete gov jobs employees volunteer retirement said sengottain

  ReplyDelete
 14. 2013 Tet passed candidates posting iruka say anybody

  ReplyDelete
 15. Kathiruppavargal kathi arogathi

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி