‘பசிப்பிணி போக்குவோம்’ குழுவின் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நிதியுதவி! - kalviseithi

Apr 29, 2020

‘பசிப்பிணி போக்குவோம்’ குழுவின் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நிதியுதவி!


கோவை ஒத்தக்கால்மண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் ப.மூர்த்தி கூறியதாவது:

‘பசிப்பிணி போக்குவோம்’ எனும் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி, ஆசிரியர்களை இணைத்து நிதி திரட்டினோம். எங்களிடம் பயிலும் மாணவர்களில் ஏழ்மையான குடும்ப பட்டியலை தயாரித்து, ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினோம்.

ரேஷன் அட்டை இல்லாத 60 ஏழை குடும்பம் உட்பட 360 குடும்பங்கள் பயன்பெற்றன.இதற்காக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை 60 ஆசிரியர்கள் நிதி அளித்தனர். இதுவரை ரூ.1 லட்சம் செலவில்,.4 கட்டங்களாக பொருட்களை வழங்கி உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி