அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2020

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?


அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை படிக்க விரும்புவோர், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்த படியே, மாணவர்கள் பாடங்களை படிக்க, இணையதளத்தில்வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், tnschools.gov.in/textbooks என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள்,பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும், epathshala.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி