அறிவியல் உண்மை : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலாவழியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

அறிவியல் உண்மை : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலாவழியுமா?


இல்லை,  மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு இரண்டு வகையான திருகு சுவிட்சுகள் இருக்கின்றன. பழைய வகை திருகு சுவிட்சில்,  மின்தடையைக் கூட்டினால் மின்விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின்விசிறியின் வேகம்  கூடும். விசிறி வேகமாகச் சுற்றும்போது மின்தடையில் குறைவான மின்னாற்றல் விரயமாகும். மெதுவாகச் சுற்றும்போது மின்தடையில் அதிகமான மின்னாற்றல் விரயமாகும்.

புதுவகை திருகு சுவிட்சில்,  SCR என்ற மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும்போது மின்னாற்றல் வீணாவதில்லை

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி