Latest Education News : மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

Latest Education News : மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு.


கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் தொடர் விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும்,  ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தியும்,  பாடம் தொடர்பான தொடர் பணிகளையும் கொடுத்து வருகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் பல மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை,  குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இது எட்டா கனியாக உள்ளது.

இதை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையானது மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக கல்வி கற்க சிறப்பு இணையதம் ஒன்றை தயார் செய்துள்ளது.

e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்து வரஉள்ள கல்வியாண்டுக்கான பாடங்களையும் , 10ஆம் வகுப்பு மாாாணவர்கள் வரவுள்ள பொதுத்தேர்வுக்கும்  கற்றுக்கொள்ளலாம்.

4 comments:

  1. அரசு பள்ளி மாணவர்களில் 1%
    பேருக்கு கூட இது பயனளிக்காது...

    ReplyDelete
  2. student watch suntv vijaysuper zee Tamil K TV Vijay TV so students very happy.

    ReplyDelete
  3. Useless ideas. Without internet how it is possible ?

    ReplyDelete
  4. Very useful educational app , especially for higher classes can be downloaded and used offline.useful for entrance exams too. - NCERT Books and solutions.
    May the Lord Jesus bless our dear and hard working children.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி