ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி விபரம் - வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2020

ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி விபரம் - வருவாய் கோட்டாட்சியர் செயல்முறைகள்!


உத்தரவு

பார்வையில் காணும் தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் . 216 - ன் படியும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பின்படி 05 . 05 . 2020 முதல் 17 . 05 . 2020 வரை மேட்டுப்பாளையம் வட்டம் , சிக்கதாசம்பாளையம் மற்றும் ஜடையம்பாளையம் காய்கறி சந்தைகளில் வரும் பொதுமக்கள் கூட்டத்தினை கண்காணித்திடவும் , பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்திடவும் கீழ்க்கண்ட ஆசிரியர்களுக்கு முறைப்பணி செய்திட 05 . 05 . 2020 முதல் 17 . 05 . 2020 முடிய இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது .


9 comments:

  1. Nalla visayam than Sir.. Na private school teacher, but enakum ithu mathiri service panna vaaippu vantha kandipa pannuven sir.

    ReplyDelete
    Replies
    1. Vaazthukal ungal nalla manasuku. Bt inga nelama Vera. Police soliye keka matranga. Nama asinga padradhu dhan michama irukum. Unga manasuku nenachadhe nenga senja maridhan .nandri

      Delete
    2. Nee vangara 5 10 ku ithu thevayaaa. Government job la irukkaravan 50000 vaankittu avane poga yosikkaran. Neenga poittu ethavathu aachchi naa unga family i yaaru paathupanga.

      Delete
  2. Vanagam nan private school teacher enaku work erutha kuduka pls

    ReplyDelete
  3. Olunga TET TRB pass panni government job ku poratha vittuttu clean panra velaiyaaa venum...

    ReplyDelete
    Replies
    1. Tet trb pass panna udane velai kidaikkumnu evan sonnan don't loose ur word

      Delete
  4. This year pg trb varum ah? Anyone reply please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி