மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2020

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்தல் - தற்காலிக பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரிக்க ஏதுவாக இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் உள்ள , அரசு உயர்நிலை / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை , 12 . 05 . 2020 - க்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்றி இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ?

2 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ?

3 . சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ?

4 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்

5 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் அலுவலகம்

6 . சார்ந்த தலைமையாசிரியர்களின் நாளது தேதி வரையிலான அசல் மந்தண அறிக்கைகள் ( ஏற்கனவே மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பின் மீதமுள்ள காலத்திற்கான மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் )

Download Proceedings ...

15 comments:

  1. Varummmmmm aaanaaaa varaaathuuu...

    ReplyDelete
  2. Sir 2017 tet passed cantidats posting potunga sir please

    ReplyDelete
  3. Ithuku thirvu illaya,2013,2017tetku

    ReplyDelete
  4. Evaga kudutha 2013 Tet pass certificate date mudiya pogudhu,engalukku oru theerve ellaya?

    ReplyDelete
  5. மாவட்டக்கல்வி அலுவலர் பணயிடத்திற்கு பட்டியல் தயரர் செய்வது அத்தியாவசிய பணியில் சேர்ந்தது எனில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படும் நியமனத்திற்கு மாவட்ட மூதன்மைக்கல்வி அலுவலர் ஒப்புதல் அளிப்பது அத்தியரவசிய பணி ஆகாதா?

    ReplyDelete
  6. Beo exam result ..... tet sgt vacant 3246 fill pannungada....

    ReplyDelete
  7. Dai avanuka koomuttai avanuku enna theriyum

    ReplyDelete
  8. Intha yearla Tet pass pannavangalku thervu kidikuma

    ReplyDelete
    Replies
    1. 13,17 la pass pannavangalukke innum Oru valiya kaanom....

      Delete
  9. Pg trb Chemistry case mudincha friends epo counselling anyone pls

    ReplyDelete
  10. Naama apply panra fees ku Oru naal soru sapdlam ....eppo intha naatla engineering student thuppuravu tholilali anano appave kalvi thaguthi sethupochu ...try panathinga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி