தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரிக்க ஏதுவாக இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் உள்ள , அரசு உயர்நிலை / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை , 12 . 05 . 2020 - க்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்றி இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
1 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ?
2 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ?
3 . சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ?
4 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்
5 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் அலுவலகம்
6 . சார்ந்த தலைமையாசிரியர்களின் நாளது தேதி வரையிலான அசல் மந்தண அறிக்கைகள் ( ஏற்கனவே மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பின் மீதமுள்ள காலத்திற்கான மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட வேண்டும் )
Download Proceedings ...
BEO RESULT ena achu
ReplyDeleteVarummmmmm aaanaaaa varaaathuuu...
ReplyDeleteSir 2017 tet passed cantidats posting potunga sir please
ReplyDeleteChance ye illa Mr.Ravi.
Delete2013 tet passed candidates still waoting.
DeleteIthuku thirvu illaya,2013,2017tetku
ReplyDeleteEvaga kudutha 2013 Tet pass certificate date mudiya pogudhu,engalukku oru theerve ellaya?
ReplyDeleteமாவட்டக்கல்வி அலுவலர் பணயிடத்திற்கு பட்டியல் தயரர் செய்வது அத்தியாவசிய பணியில் சேர்ந்தது எனில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படும் நியமனத்திற்கு மாவட்ட மூதன்மைக்கல்வி அலுவலர் ஒப்புதல் அளிப்பது அத்தியரவசிய பணி ஆகாதா?
ReplyDeleteBEO Exam result eppa varum
ReplyDeleteBeo exam result ..... tet sgt vacant 3246 fill pannungada....
ReplyDeleteDai avanuka koomuttai avanuku enna theriyum
ReplyDeleteIntha yearla Tet pass pannavangalku thervu kidikuma
ReplyDelete13,17 la pass pannavangalukke innum Oru valiya kaanom....
DeletePg trb Chemistry case mudincha friends epo counselling anyone pls
ReplyDeleteNaama apply panra fees ku Oru naal soru sapdlam ....eppo intha naatla engineering student thuppuravu tholilali anano appave kalvi thaguthi sethupochu ...try panathinga pls
ReplyDelete