செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கல்லூரிகளுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2020

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கல்லூரிகளுக்கு உத்தரவு.


செமஸ்டர் தேர்வு, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும், 'ஆன்லைனில்' நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லுாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கல்லுாரிகளுக்கும், இரண்டு மாதங்களாக விடுமுறைவிடப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகளை, ஜூலையில் நடத்தலாம் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை, ஆன்லைன் வழியில் விரைந்து முடிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை வரை அவகாசம் கிடைத்துள்ளதால், விடுபட்ட பாடங்களையும் முடித்த பின், தேர்வை நடத்தலாம் என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

4 comments:

  1. [5/7, 9:50 PM] John Peter: Grand Quiz Competition for Higher Secondary level Students is organized by Institution Innovation Council Cell of St. Anne's college of Engineering and Technology to show/refresh their talents in English, Physics, Chemistry , Computer Science & Maths Subjects.All the participants will get free E-Certificate. To participate in the quiz, please goto the link. https://stannescet.ac.in/equizshow/
    [5/7, 9:50 PM] John Peter: It is on live... We have not yet decided ending date...
    [5/7, 9:50 PM] John Peter: Please share it in group... And it will be useful for our students.... Please... For contact. Dr. A. John Peter, professor... 9442390739
    [5/7, 9:50 PM] John Peter: This is good opportunity for students to participate at free... And receive e certificate at free...
    [5/7, 9:50 PM] John Peter: Students will receive certificate in 5 min once they attempted the quiz.... Thank you madam... Kindly motivate students to participate.....

    ReplyDelete
  2. U mean online exam or syllabus completion, say clearly # kalviseithi

    ReplyDelete
  3. Heading news and inside news are different, why this kolaveri

    ReplyDelete
  4. Unom results எப்போது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி