Flash News : தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2020

Flash News : தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு.


*மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்:

▪️அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வெளியானது

▪️சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி

▪️கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - தமிழக அரசு

* செல்போன், பிளம்பர் எலக்டிரிக்ஸன் கடைகள் அனுமதி பெற்று இயங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு






2 comments:

  1. Vince McMahon is not only the owner but also the chairman for this corporation whereas his better half is the CEO. https://wwe-news.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி