kalviseithi Breaking News : தமிழகத்தில்இன்று ( மே 6 ) மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2020

kalviseithi Breaking News : தமிழகத்தில்இன்று ( மே 6 ) மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று!


தமிழகத்தில்இன்று ( மே 6 ) மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4829 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 324  பேருக்கு கொரோனா தொற்று.

மாவட்ட வாரியான பாதிப்பு. ( 06.05.2020 )

சென்னை - 324

அரியலூர் - 188

மாவட்ட வாரியான குணமடைந்தவர்கள். ( 06.05.2020 ) மொத்தம் 35

7 comments:

  1. Wait & see will increase tomorrow...why do I say? Open wine shop..

    ReplyDelete
    Replies
    1. Salary Podanumama so wine shop la income vantha than salary poda mudiyum nu open pandranga sir but very bad situation

      Delete
    2. அர‌சாங்க‌ வ‌ருமான‌த்திற்கு அர‌சின் தேவைய‌ற்ற‌ செல‌வுக‌ளைக் குறைத்தாலே போதும் அல்ல‌து க‌ட‌ன் வாங்க‌லாம்..ஊழிய‌ர் வைப்பு நிதி உள்ள‌து...ம‌த்திய‌ அரசிட‌ம் வ‌ற்புறுத்தி கேட்டு பெற‌லாம்...அதுவும் இல்லையா இராஜினாமா செய்ய‌ட்டும்...
      இப்ப‌டி எத்த‌னையோ வ‌ழிமுறைக‌ள் உள்ள‌ன‌...
      என‌வே அதை கார‌ண‌மாக‌ கூற‌ வேண்டாம்..அதிலிருந்து ம‌ட்டுமே வ‌ருமான‌ம் வ‌ருகிற‌து என்ப‌து க‌டைந்தெடுத்த‌ க‌ய‌மைத்த‌ன‌ம்..
      ச‌ரி...இப்ப‌ திற‌ந்த‌தினால் நோயாளிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்கும் அவ‌ர்க‌ளின் ம‌ருத்துவ‌ செல‌வு..ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்சினை ஏற்ப‌ட்டு பாதிப்பு ஏற்ப‌டுமே அத‌ற்கான‌ செல‌வு..இவ‌ர்கள் குடித்து விட்டு வீட்டில் உள்ளவ‌ர் முத‌ல் எதிரில் வாக‌ன‌த்தில் வ‌ருப‌வ‌ர் வ‌ரை உயிர்கள் ப‌லியாகுமே அதற்கான‌ விலை (போலிசார் வாயை ஊத‌ச் சொல்லி சோத‌னை செய்ய‌ப் போவ‌து கிடையாது)...என் அறிவார்ந்த ம‌க்க‌ள் த‌ய‌வு செய்து சிந்த‌னை செய்ய‌ வேண்டும்..
      இந்த இழி செய‌லில் பொதும‌க்க‌ள் ம‌த்தியில் அர‌சூழிய‌ர், ஆசிரியர்களின் மீத‌மிருக்கும் ம‌திப்பைக் கெடுக்கும் செய‌ல்க‌ளை கைவிடுங்க‌ள்..

      Delete
    3. I'm also a public this news said by my friend who is govermet employee so I said my thought and I have rights too I'm affected by corruption

      Delete
  2. ம‌க்க‌ளைக் காக்க‌ வ‌க்க‌ற்ற‌ அர‌சுக‌ள் த‌ய‌வு செய்து இராஜினாமா செய்து விடுங்க‌ள்...

    ReplyDelete
  3. ப‌ல‌ உயிர்க‌ளைக் காவு வாங்கி,குடும்ப‌ங்க‌ளைச் சிதைத்து இப்ப‌டி இந்த‌ வ‌ழியில் ம‌ட்டுமே வ‌ரும் வ‌ருமான‌ம் ந‌ம‌க்கு தேவையே இல்லை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி