TNPSC போட்டித் தேர்விற்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

TNPSC போட்டித் தேர்விற்குத் தயாராவோம்!


ரூ . 1550 இரண்டு பகுதிகளாக வட்டிக்கு வழங்கப்படுகிறது , ஒன்று 8 % வட்டி விகிதத்திலும் மற்றும் மற்றொரு பகுதி 6 % வட்டி விகிதத்திலும் கொடுக்கப்படுகிறது . மொத்த ஆண்டு வருமானம் ரூ .106 என்றால் , ஒவ்வொரு வட்டி வீதத்திலும் கொடுக்கப்பட்ட தொகையினை காண்க

A. ரூ 650 & ரூ 900
B. ரூ .900 & ரூ .650
C. ரூ .1000 & ரூ .550
D. ரூ . 550 & ரூ .1000

A sum of Rs . 1550 is lent out into two parts , one at 8 % and another at 6 % . If the total annual income is Rs.106 , find the money lent at each rate ?

A.Rs.650 & rs.900
B. Rs.900 & Rs.650
C.Rs 1000 & Rs.550
D.Rs. 550 & Rs.1000

ரூபாய் 800 க்கு 3 வருடம் 4 1 / 2 % வட்டி வீதத்தில் கிடைக்கும் வட்டி ஆனது எத்தனை வருடங்களில் ரூ 150 க்கு 8 % வட்டி வீதத்தில் கிடைக்கும் ?

A.5 ஆண்டுகள்
B.4 ஆண்டுகள்
C.7 ஆண்டுகள்
D.9 ஆண்டுகள்

In how many years Rs.150 will produce the same interest at 8 % as Rs.800 produced in 3 years at 4 1 / 2 % ?

A.5years
B.4 years
C.7 years
D.9 years

ரூ .10000 க்கு 4 % கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு அரை ஆண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க .

A. ரூ .10824.32
B. ரூ .10825
C. ரூ .824.32
D. ரூ .10435

Find the Compound interest on Rs.10000 in 2 years at 4 % per annum , the interest being compounded half yearly ?

A.Rs.10824.32
B.Rs.10825
C.Rs.824.32
D.Rs.10435 90.

ரூ .15625 க்கு 16 % கூட்டுவட்டி விகிதத்தில் 9 மாதங்களுக்கு காலாண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க .

A. ரூ .1851
B. ரூ .1941
C. ரூ .1951
D. ரூ .1961

Find the compound interest on Rs15625 for 9 months at 16 % per annum compounded quarterly ?

A.Rs.1851
B.Rs.1941
C.Rs.1951
D.Rs.1961 .

91. 20 செ.மீ * 15 செ.மீ அளவுள்ள செவ்வக பாத்திரத்தில் 15 செ.மீ அளவுள்ள கனசதுரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது . எனில் கனசதுரம் மூழ்குவதால் உயரும் நீர் மட்டத்தின் உயர்வைக் காண்க ?

A.10 செ.மீ.
B.10.25 செ.மீ.
C 11.25 செ.மீ.
D.12 செ.மீ.

A cube of Edge is 15 cm , immersed completely in a rectangular vessel containing water . If the dimension of the base of vessel are 20 cm * 15 cm find the rise in water level ?

A. 10 cm
B.10.25 cm
C.11.25 cm
D.12 cm

Group 1 Model Question and Answer!


New Book 9th Term1- Social Science 100 Important Question with Answer!

Click here to view

Group 1&2&4 - Indian Economy Important Questions and Answers!

3 comments:

  1. ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கும் job kudunga please

    ReplyDelete
  2. Sai purvee online maths classes
    Live face to face teaching
    All competitive Exams(tnpsc,tet,ssc,raliway,police)
    Start from June first week
    Contacts: 9994317715, E-mail:saipurveeacademy@gmail.com

    ReplyDelete
  3. TNEB அறிவித்துள்ள JA (B.Com கல்வித் தகுதி மட்டும்) பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களா நீங்கள்? அத்தேர்விற்கு வழிகாட்டும் விதமாக Online Exam நடைபெற இருக்கிறது. விருப்பம் உள தேர்வர்கள் தங்களது பெயர் , முகவரி ஆகியவற்றை 8220374566 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யவும். வெற்றி உறுதி. வினா விர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி