ரூ . 1550 இரண்டு பகுதிகளாக வட்டிக்கு வழங்கப்படுகிறது , ஒன்று 8 % வட்டி விகிதத்திலும் மற்றும் மற்றொரு பகுதி 6 % வட்டி விகிதத்திலும் கொடுக்கப்படுகிறது . மொத்த ஆண்டு வருமானம் ரூ .106 என்றால் , ஒவ்வொரு வட்டி வீதத்திலும் கொடுக்கப்பட்ட தொகையினை காண்க
A. ரூ 650 & ரூ 900
B. ரூ .900 & ரூ .650
C. ரூ .1000 & ரூ .550
D. ரூ . 550 & ரூ .1000
A sum of Rs . 1550 is lent out into two parts , one at 8 % and another at 6 % . If the total annual income is Rs.106 , find the money lent at each rate ?
A.Rs.650 & rs.900
B. Rs.900 & Rs.650
C.Rs 1000 & Rs.550
D.Rs. 550 & Rs.1000
ரூபாய் 800 க்கு 3 வருடம் 4 1 / 2 % வட்டி வீதத்தில் கிடைக்கும் வட்டி ஆனது எத்தனை வருடங்களில் ரூ 150 க்கு 8 % வட்டி வீதத்தில் கிடைக்கும் ?
A.5 ஆண்டுகள்
B.4 ஆண்டுகள்
C.7 ஆண்டுகள்
D.9 ஆண்டுகள்
In how many years Rs.150 will produce the same interest at 8 % as Rs.800 produced in 3 years at 4 1 / 2 % ?
A.5years
B.4 years
C.7 years
D.9 years
ரூ .10000 க்கு 4 % கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு அரை ஆண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க .
A. ரூ .10824.32
B. ரூ .10825
C. ரூ .824.32
D. ரூ .10435
Find the Compound interest on Rs.10000 in 2 years at 4 % per annum , the interest being compounded half yearly ?
A.Rs.10824.32
B.Rs.10825
C.Rs.824.32
D.Rs.10435 90.
ரூ .15625 க்கு 16 % கூட்டுவட்டி விகிதத்தில் 9 மாதங்களுக்கு காலாண்டு விதத்தில் கூட்டுவட்டி காண்க .
A. ரூ .1851
B. ரூ .1941
C. ரூ .1951
D. ரூ .1961
Find the compound interest on Rs15625 for 9 months at 16 % per annum compounded quarterly ?
A.Rs.1851
B.Rs.1941
C.Rs.1951
D.Rs.1961 .
91. 20 செ.மீ * 15 செ.மீ அளவுள்ள செவ்வக பாத்திரத்தில் 15 செ.மீ அளவுள்ள கனசதுரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது . எனில் கனசதுரம் மூழ்குவதால் உயரும் நீர் மட்டத்தின் உயர்வைக் காண்க ?
A.10 செ.மீ.
B.10.25 செ.மீ.
C 11.25 செ.மீ.
D.12 செ.மீ.
A cube of Edge is 15 cm , immersed completely in a rectangular vessel containing water . If the dimension of the base of vessel are 20 cm * 15 cm find the rise in water level ?
A. 10 cm
B.10.25 cm
C.11.25 cm
D.12 cm
ஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கும் job kudunga please
ReplyDeleteSai purvee online maths classes
ReplyDeleteLive face to face teaching
All competitive Exams(tnpsc,tet,ssc,raliway,police)
Start from June first week
Contacts: 9994317715, E-mail:saipurveeacademy@gmail.com
TNEB அறிவித்துள்ள JA (B.Com கல்வித் தகுதி மட்டும்) பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களா நீங்கள்? அத்தேர்விற்கு வழிகாட்டும் விதமாக Online Exam நடைபெற இருக்கிறது. விருப்பம் உள தேர்வர்கள் தங்களது பெயர் , முகவரி ஆகியவற்றை 8220374566 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யவும். வெற்றி உறுதி. வினா விர்
ReplyDelete