அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு.


தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை தொடர்ந்து 01.08.2020 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

எனவே , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கீழ்காணும் விவரங்களை தங்களது அலுவலக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட மென்பொருளில் ( IFHRMS ) எவ்வித விடுதலுமின்றி சரியாக இருக்குமாறு உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1 comment:

  1. கலெக்டர் ifhrms இணையதள பிழைகளை சரி செய்வாரா?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி