10th , 11 th Public Exam 2020 - விடைத்தாள் சேகரிப்பு மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2020

10th , 11 th Public Exam 2020 - விடைத்தாள் சேகரிப்பு மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.


மார்ச் / ஏப்ரல் -2020 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான இரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குரிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்களை பெறுதல் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது.

10 மற்றும் 11 ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்குறிய விடைத்தாட்கள் சேகரிப்பு தொடர்பாக மாணவர்களையோ அல்லது மாணவர்களது பெற்றோர்களையோ எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது.

மேலும் விடைத்தாள் சேகரிப்பு பணிகளுக்கோ ஒப்படைக்கும் பணிகளுக்கோ மாணவர்களையோ , அவர்களது பெற்றோர்களையோ பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி