COIMBATORE இல்லீங்ணா KOYAMPUTHTHOOR - தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2020

COIMBATORE இல்லீங்ணா KOYAMPUTHTHOOR - தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு!


தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் *COIMBATORE* என்று உள்ளதை இனி *KOYAMPUTHTHOOR* என மாற்றப்பட்டு உள்ளது ( Page No.40)

மாவட்டம் வாரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முழுமையாகக் காண
Touch Here

4 comments:

  1. டெட் பாஸ் பண்ணிய 2013 ஐ சேர்ந்தவர்கள் இந்த ஆட்சி முடிவதைப்போல் சான்றிதழ் காலாவதி ஆக வேண்டியது தானா? இந்த ஆண்டு மே மாதம் இந்த ஆட்சி முடிகிறது. அதைப் போல் மீண்டும் இதற்குப் படித்து தயாராகி சான்றிதழ் வாங்கி பட்டம் விட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானா? பணியிடங்களை அதிகரிக்காமல் பணியிடங்களையெல்லாம் குறைத்து கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றவரகள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு செல்வதை படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நாம் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லையே? நம் எதிர்காலம்??????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி