Flash News : 10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2020

Flash News : 10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் , தேர்வு நடத்துவது நல்லது , அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது  என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

7 comments:

  1. சரியான தீர்ப்பு

    ReplyDelete
  2. ஆசிரியர்கள் சங்கங்கள் மீண்டும் அவமானம் அடைகிறது.. மக்களிடம்

    ReplyDelete
  3. Thaliva neega sonna sariya irrukum thaliva sengotiyan aya valgha...valgha...

    ReplyDelete
  4. டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா டா

    ReplyDelete
  5. Join this telegram group for "PG TRB ENGLISH" preparation.

    Joining this group Link: t.me/PGTRBENGLISH

    http://t.me/PGTRBENGLISH

    👍 Daily Quiz.
    👍 PDF Notes.
    👍 Test Papers.

    👌 PG TRB ENGLISH free 🖥Online Test Papers available very soon......

    👍 To reach 200 subscribers - Free 🖥 Online test for PG TRB ENGLISH Preparation.

    👍 To reach 500 subscribers - Free Unit wise weekly once PDF Question papers for PG TRB ENGLISH preparation.

    👍 To reach 1000 (1K) subscribers - Free Unit wise daily Question papers for PG TRB ENGLISH preparation.


    👍 share your friends, Other Groups and PG TRB ENGLISH Aspirants.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி