Flash News :காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - தேர்வுத்துறை - kalviseithi

Jun 19, 2020

Flash News :காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - தேர்வுத்துறை


10,  11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு,  அரையாண்டு தேர்வில் எத்தனைமதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசாணையின்படி அனைவருக்கும்  தேர்ச்சி என தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு.

இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் . மாணவர்களது மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , வருகைப் பதிவின் அடிப்படையில் 20 ) சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , இவ்வரசாணையின்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவர் . எனவே , இவ்விவரத்தினை தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

10 comments:

  1. kalvithuraiye kuzhambidichi.......

    ReplyDelete
  2. அடிச்சான் லக்கி prize,💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  3. Only pass certificate.No marks no grade.அப்பதான் குளறுபடி செய்யும் பள்ளிகள் திருந்தும்.

    ReplyDelete
  4. இரண்டு தேர்விலும் Absent என்றாலும் தேர்ச்சியா????

    ReplyDelete
  5. கல்வி அமைச்சர்னு சொல்லவே அடச்ேசே

    ReplyDelete
  6. தனித்தேர்வர்கள் தேர்ச்சியா

    ReplyDelete
  7. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  8. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  9. In recent years people have changed how they follow news. Whereas most people once relied on newspapers and television, an increasing number of people are following news online. We survey some of the internet's top news sites. read today's News

    ReplyDelete
  10. In recent years people have changed how they follow news. Whereas most people once relied on newspapers and television, an increasing number of people are following news online. We survey some of the internet's top news sites. Latest Telugu Breaking News

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி